wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

11th cs chap9A

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

C++ -யை உருவாக்கியவர் யார்?

a)

சார்லஸ் பாபேஜ்

b)

ஜேர்ன் ஸ்ட்ரௌஸ்ட்ரப்

c)

பில் கேட்ஸ்

d)

சுந்தர் பிச்சை

2.

C ++ க்கு முதலன்முதலில் வைக்கப்பட்ட

பெயர் என்ன?

a)

சிபிபி

b)

மேம்பட்ட சி

c)

இனக்குழுக்கள் உடன் சி

d)

சி உடன் இனக்குழுக்கள

3.

C ++ என பெயர் சுட்டியவர் யார்?

a)

ரிக் மாஸ்சிட்டி

b)

ரிக் பிஜர்னே

c)

பில் கேட்ஸ்

d)

டென்னிஸ் ரிட்சி

4.

ஒரு நிரலில் உள்ள மீச்சிறு தனித்த அலகு

a)

நிரல்

b)

நெறிமுறை

c)

பாய்வுப்படம்

d)

வில்லைகள்

5.

பின்வரும் செயற்குறிகளில் C ++ இன் தரவு

ஈர்ப்பு செயற்குறி எது

a)

>>

b)

<<

c)

<>

d)

^^

6.

பின்வரும் வாக்கியங்களில் எது உண்மை

இல்லை?

a)

நிர

ல்பெயர்ப்பிக்கு மட்டுமே புரிகின்ற

பொருள் கொண்ட காப்பு சொற்களுக்கு

சிறப்பு சொற்கள் என்று பெயர்.

b)

ஒதுக

்கப்பட்ட சொற்கள் அல்லது

முக்கிய சொற்களை குறிப்பெயராகப்

பயன்படுத்தலாம்.

c)

முழு எ

ண் மாறிலி தசம புள்ளி இல்லாமல்

குறைந்தபட்சம் ஒரு இலக்கத்தை

கொண்டிருக்க வேண்டும்.

d)

அடு

க்கு மாறிலிகளின் வடிவம் இரண்டு

பகுதிகளைக் கொண்டுள்ளத

7.

கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது ஒரு

சரியனா சரநிலையுரு ஆகும்

a)

‘A’

b)

‘Welcome’

c)

1232

d)

“1232”

8.

உயர்நிலை மொழியில் எழுதப்படும் நிரல்

எவ்வாறு அழைக்கப்படுகிறது ?.

a)

இலக்கு குறிமுறை

b)

மூல குறிமுறை

c)

இயங்கக்கூடிய குறிமுறை

d)

இவை அணைத்தும்

9.

a=5, b=6; எனில் a& b யின் விடை என்ன?

a)

4

b)

5

c)

1

d)

0

10.

தொகுப்பு நேர (Compile time) செயற்குறி

எவ்வாறு அழைக்கப்படுகிறது ?.

a)

sizeof

b)

pointer

c)

virtual

d)

this