wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

GRADE 11|UNIT 02 - SYSTEM DEVELOPMENT LIFE CYCLE 1

Total questions: 17

Worksheet time: 17mins

Name
Class
Date
1.

முறைமை விருத்தி வாழ்க்கை வட்டத்தில் "சாத்தியப்பாட்டு ஆய்வு" நடைபெறும் படிமுறை

a)

சோதித்தலும்தவறு நீக்கலும்

b)

வடிவமைத்தல்

c)

குறிமுறையாக்கல்

d)

தேவையை இனங்காணல்

2.

முறைமை விருத்தி வாழ்க்கை வட்டத்தில் "மென்பொருள் நிர்மாணிப்பு மொழிகளை பயன்படுத்தி புதிய முறைமை உருவாக்கப்படல் " நடைபெறும் படிமுறை

a)

சோதித்தலும்தவறு நீக்கலும்

b)

வடிவமைத்தல்

c)

குறிமுறையாக்கல்

d)

தேவையை இனங்காணல்

3.

முறைமை விருத்தி வாழ்க்கை வட்டத்தில் "புதிய முறைமையின் தொழிற்பாட்டுக்கு தேவையான வன்பொருள் மென்பொருள் கூறுகளை இனம் காணல்" நடைபெறும் படிமுறை

a)

சோதித்தலும்தவறு நீக்கலும்

b)

வடிவமைத்தல்

c)

குறிமுறையாக்கல்

d)

தேவையை இனங்காணல்

4.

ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்ட முறைமை மாதிரி ஒன்றை வைத்து பயனரின் தேவையை இனம் கண்டுகொள்ளும் முறையாவது?

a)

அவதானிப்பு

b)

நேர்காணல்

c)

மூலவகை மாதிரியம்

d)

குறிப்புக்களை பார்வையிடல்

5.

புதிய முறைமையின் ஒவ்வொரு கூரையும் தனித்தனியாக பரிசோதிக்கும் முறை?

a)

ஒருங்கிணைப்பு சோதனை

b)

அலகு சோதனை

c)

முறைமை சோதனை

d)

ஏற்புடமை சோதனை

6.

புதிய முறைமையின் பல கூறுகளை ஒன்றாக சேர்த்து பரிசோதிக்கும் முறை?

a)

ஒருங்கிணைப்பு சோதனை

b)

அலகு சோதனை

c)

முறைமை சோதனை

d)

ஏற்புடமை சோதனை

7.

பின்வருவனவற்றுள் பயனரால் புதிய முறைமை பரிசோதித்து தவறுகள் கண்டறியும் சோதித்தல் முறை யாது?

a)

ஒருங்கிணைப்பு சோதனை

b)

அலகு சோதனை

c)

முறைமை சோதனை

d)

ஏற்புடமை சோதனை

8.

முழு முறைமையும் உள்ளீடுகள் வழங்கி அதற்கேற்ற வெளியீடுகள் காணப்படுகின்றனவா என பரிசோதிக்கும் முறை?

a)

ஒருங்கிணைப்பு சோதனை

b)

அலகு சோதனை

c)

முறைமை சோதனை

d)

ஏற்புடமை சோதனை

9.

படத்தில் காட்டப்பட்டுள்ள முறைமை நடைமுறைப்படுத்தல்/அமுலாக்கல் முறை யாது?

a)

சமாந்தர அமுலாக்கல்

b)

வெள்ளோட்ட அமுலாக்கல்

c)

நேரடி அமுலாக்கல்

d)

கட்டம் கட்டமாக அமுலாக்கல்

10.

பழைய முறைமையை முழுமையாக நீக்கி புதிய முறைமையை அமுலுக்கு கொண்டுவரும் முறைமை அமுலாக்கல் யாது?

a)

சமாந்தர அமுலாக்கல்

b)

வெள்ளோட்ட அமுலாக்கல்

c)

நேரடி அமுலாக்கல்

d)

கட்டம் கட்டமாக அமுலாக்கல்

11.

குறிப்பிட்ட பிரதேசத்தில் அல்லது கிளையில் புதிய முறையை அமுலுக்கு கொண்டுவரல் எவ்வகை அமுலாக்கல் ஆகும்?

a)

சமாந்தர அமுலாக்கல்

b)

வெள்ளோட்ட அமுலாக்கல்

c)

நேரடி அமுலாக்கல்

d)

கட்டம் கட்டமாக அமுலாக்கல்

12.

புதிய முறைமையின் சில பகுதிகள் ஒரு நேரத்தில் அமுலாக்கப்பட்டு அது வெற்றியளித்தால் அடுத்த பகுதிகள் அமுலுக்கு வருவது எவ் அமுலாக்களில் ஆகும்?

a)

சமாந்தர அமுலாக்கல்

b)

வெள்ளோட்ட அமுலாக்கல்

c)

நேரடி அமுலாக்கல்

d)

கட்டம் கட்டமாக அமுலாக்கல்

13.

பின்வருவனவற்றுள் தகவல் முறைமைக்கு உதாரணம் அல்லாதது?

a)

கணினி

b)

ஸ்மார்ட் தொலைபேசி

c)

இலக்கமுறை/டிஜிட்டல் வெப்பமானி

d)

மின் விசிறி

14.

முறைமை ஒன்றின் அடிப்படை கூறு அல்லாதது பின்வருவனவற்றுள் எது?

a)

உள்ளீடு

b)

வெளியீடு

c)

தேக்கம்

d)

முறைவழியாக்கம்

15.

கட்டமைப்பு வினாக்களை வழங்கி அதற்கு விடைகளை பயனரிடம் இருந்து பெறுவதன் மூலம் தேவைகளை இனம்காணும் முறை யாது?

a)

நேர்காணல்

b)

அவதானிப்பு

c)

வினாக்கொத்து

d)

பதிவுகள்

16.

நீர்உமதுபாடசாலைக்கெனபுதியதகவல் முறைமையை விருத்தி செய்வதற்கான பனி குறித்து ஒதுக்கப்பட்ட ஒரு குழுவின் தலைவர் என கொள்க. இம்முறைமை பற்றி தேவையை இனம் காண பின்வரும் நுட்பங்களில் இவற்றை பயன்படுத்தலாம்?

A - அவதானிப்பு

B - நேர்காணல்

C - மூலவகை மாதிரி

a)

A மற்றும் B மாத்திரம்

b)

A மற்றும் C மாத்திரம்

c)

B மற்றும் C மாத்திரம்

d)

A,B மற்றும் C எல்லாம்

17.

பின்வரும் மென்பொருள் முறைமை சோதனையின் சரியான ஒழுங்கை காட்டுவது?

A - ஏற்பு சோதனை B - ஒருங்கிணைப்பு சோதனை

C - அலகு சோதனை D - முறைமை சோதனை

a)

A, B, C, D

b)

D, B, A, C

c)

C, A, D, B

d)

C, B, D, A