wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Lesson 9

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.
தரவினத் தொகுதியின் தொடா்பில்லாத ஒன்றைத் தேர்வு செய்க
a)
List
b)
Tuple
c)
Dictionary
d)
Loop
2.
Let list1=[2,4,6,8,10] எனில் print(List1[-2]) ன் விடை
a)
10
b)
8
c)
4
d)
6
3.
பின்வரும் எந்த செயற்கூறு List - ல் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கையைக் கணக்கிடப் பயன்படுகிறது?.
a)
count( )
b)
find( )
c)
len( )
d)
index( )
4.
if List=[10,20,30,40,50] எனில் List[2]= 35 ன் விடை
a)
[35,10,20,30,40,50]
b)
[10,20,30,40,50,35]
c)
[10,20,35,40,50]
d)
[10,35,30,40,50]
5.
if List=[17,23,41,10] எனில் list append(32) ன் விடை
a)
[32,17,23,41,10]
b)
[17,23,41,10,32]
c)
[10,17,23,32,41]
d)
[41,32,23,17,10]
6.
பின்வரும் எந்த பைத்தான் செயற்கூறு ஏற்கனவே உள்ள List - ல் ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்புகளை சோ்க்கப் பயன்படுகிறது?
a)
append( )
b)
append_more( )
c)
extend( )
d)
more( )
7.
பின்வரும் பைத்தான் குறிமுறையின் விடை என்ன? S=[X**2 for x in range(5)] print(S)
a)
[0,1,2,4,5]
b)
[0,1,4,9,16]
c)
[0,1,4,9,16,25]
d)
[1,4,9,16,25]
8.
பைத்தானில் type( ) செயற்கூறின் பயன் என்ன?
a)
Tuple உருவக்க
b)
Tuple உள்ள உறுப்புகளின் வகையைக் கண்டறிய
c)
பைத்தான் பொருளின் தரவினத்தை கண்டறிய
d)
பட்டியலை உருவாக்க
9.
பின்வரும் எந்த கூற்று சாியானது அல்ல?
a)
List மாற்றம் செய்யலாம்
b)
Tuples மாற்றம் செய்ய முடியாது
c)
Append( ) செயற்கூறு ஒரு உறுப்பை சோ்க்கப் பயன்படுகிறது
d)
Extend( ) செயற்கூறு list ல் உறுப்புகளைச் சோ்க்க Tuples -ல் பயன்படுகிறது
10.
Set A = {3,6,9}, Set B = {1,3,9} எனில், பின்வரும் நிரலின் வெளியீடு என்ன? Print(set A/set B)
a)
{3,6,9,1,3,9}
b)
{3,9}
c)
{1}
d)
{1,3,6,9}
11.
பின்வரும் எந்த Set செயல்பாடு, இரண்டு set - களுக்கும் பொதுவான உறுப்புகள் நீங்கலாக மற்ற அனைத்து உறுப்புகளையும் உள்ளடக்கியது?.
a)
சமச்சீரனது வேறுபாடு
b)
வேறுபாடு
c)
வெட்டு
d)
சோ்ப்பு
12.
பைத்தான் , Dictionary - ல் திறவுகோல்கள் எதனால் குறிப்பிடப்படுகின்றன?
a)
=
b)
;
c)
+
d)
: