Worksheets12th cs cha13
Total questions: 10
Worksheet time: 5mins
CSV கோப்பானது பின்வருபவனவற்றுள் எவ்வாறு அழைக்கப்பட்டுள்ளது ….
Flat File
3D File
String File
Random File
CRLF என்பதன் விரிவாக்கம்
Control Return and Line Feed
Carriage Return and Form Feed
Control Router and Line Feed
Carriage Return and Line Feed
பின்வருபவனவற்றுள் எந்த செயற்கூறானது CSV கோப்பினில் பல்வேறு செயல்பாடுகளை செய்ய
பைத்தானால் வழங்கப்பட்டுள்ளது ஆகும்?
Py
Xls
Csv
Os
4. உருவப்படம் அல்லது இயங்குநிலை கோப்பு ப ோன்று உரை அல்லாத கோப்புகளை கையாள பின்வரும்
எந்த முறைமையானது பயன்படுகிறது
உரை
இருமநிலை
Xls
Csv
கோப்பினில் ஒரு வரிசையை தவிர்க்க பயன்படும் கட்டளை
next()
skip()
omit()
bounce()
பின்வருபவனவற்றுள் CSV செயற்கூறில் writer() முறையால் வழங்கப்பட்டுள்ள வரிமுறிப்பான் எது?
Line Terminator
Enter key
Form feed
Data Terminator
பின்வரும் நிரலின் வெளியீடு யாது?
“city.csv” என்ற கோப்பில் கீழேயுள்ள விவரங்களை கொண்டிருப்பின்
import csv
d=csv.reader (open("C.\PYPRG\ch/3City.CSV")
chennai,mylapore
mumbai,andheri
next(d)
for row in d:
print(row)
chennai,mylapore
mumbai,andheri
chennai
chennai,mylapore
mumbai
mumbai,andheri
Dictionary தரவுகளை குறிக்க இவற்றுள் எது ஒரு பொருளை உருவாக்குகின்றது?
listreader()
reader()
tuplereader()
DictReader ()
ஏற்கனவே உள்ள கோப்பில் உள்ள தரவுகளில் சில மாற்ற ங்கள் செய்வதும் அல்லது மேலும் தரவை
சேர்ப்பது இவ்வாறு அழைக்கலாம்
பதிப்பித்தல்
இறுதியில் சேர்த்தல்
மாற்றம் செய்தல்
திருத்துதல்
test.csv என்ற கோப்பில் பின்வரும் நிரல் என்ன விவரத்தை எழுதும்.
import csv
D = [['Exam'],['Quarterly'],['Halfyearly']]
csv.register_dialect('M',lineterminator = '\n')
with open('c:\pyprg\ch13\line2.csv', 'w') as f:
wr = csv.writer(f,dialect='M')
wr.writerows(D)
f.close()
Exam Quarterly Halfyearly
Exam Quarterly Halfyearly
E
Q
H
Exam,
Quarterly,
Halfyearly
