NEW
Font size
Worksheets12cs caha 8
Total questions: 10
Worksheet time: 5mins
1. பின்வருவனவற்றுள் எது கீழ்க்க ண்ட பை த்தான் நிரலுக்கா ன வெ ளியீடாகும்?
str1="TamilNadu"
print(str1[::-1])
Tamilnadu
Tmlau
udanlimaT
udaNlimaT
2. பின்வரும் குறியுருக்கா ன வெ ளியீடு யாது?
str1 = "Chennai Schools"
str1[7] = "-"
Chennai-Schools
Chenna-School
Type error
Chennai
3. பின்வருவனவற்றுள் எது சர ங்கள ை இணைக்க பயன்படும் செயற்குறியாகும்?
+
&
*
=
4. மூன்று மேற்கோள் குறிகளுக்குள் தர ப்படும் சர மானது பின்வருபவனவற்றுள் எதை உருவாக்க
அனுமதிக்கும்:
ஒரு வரி சர ம்
பல வரி சர ங்கள்
இரு வரி சர ம்
ஒன்றுக்கு மேற்பட்ட சர ங்கள்
5. பை த்தானில் சர ங்களா னது:
மாற்றக்கூடியது
மாறாத்தன்மையுடை யது
பர ஸ்பரத ன்மையற்றது
நெ கிழ்வா னது
6. பின்வருவனவற்றுள் எது சரத் தினை துண்டா க்கும் (Slicing) செயற்குறியாகும்?
{ }
[ ]
< >
( )
7. stride என்பது பின்வருபவனவற்றுள் எதை குறிக்கும்?
slide செயல்பாட்டின் கீழ்ஒட்டு மதிப்பாகும்.
slice செயற்பாட்டின் முதல் அளபுருவாகும்
slice செயற்பாட்டின் இரண்டா வது அளபுருவாகும்
slice செயற்பாட்டின் மூன்றாவது அளபுருவாகும்.
8. பின்வரும் வடிவமைப் பு குறியுருக்க ளுள் அடுக்கு குறியீட்டில் அச்சிட உதவும் மேல் எழுத்து எது?
%e
%E
%g
%n
9. பின்வருபவனவற்றுள் எந்தக் குறியீடு format( ) செயற்கூறுடன் பயன்படும் பதிலீடு குறியீடாகும்?
{ }
< >
++
^^
10. சரத் தின் கீழ்ஒட்டா னானது:
நே ர்மறை எண்கள்
எதிர்மறை எண்கள்
(அ) மற்றும் (ஆ)
(அ) அல்லது (ஆ)
