wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

12 CS Lesson-1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.
ஒரு குறிப்பிட்ட செயலை செய்வதற்காக பயன்படுத்தப்படும் குறிமுறையின் சிறிய பகுதியே
a)
துணை நிரல்கள்
b)
கோப்புகள்
c)
Pseudo குறிமுறை
d)
தொகுதிகள்
2.
பின்வரும் எந்த அலகு ஒரு பெரிய குறிமுறைக் கட்டமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ளது?
a)
துணை நிரல்கள்
b)
செயற்கூறு
c)
கோப்புகள்
d)
தொகுதிகள்
3.
பின்வரும் எது தனித்தன்மையான தொடரியல் தொகுதிகளைக் கொண்டதாகும்?
a)
நிழல்கள்
b)
செயற்கூறு
c)
வரையறை
d)
தொகுதிகள்
4.
செயற்கூறு வரையறையில் உள்ள மாறிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a)
துணை நிரல்கள்
b)
செயற்கூறு
c)
செயற்குழு
d)
செயலுருபு
5.
செயற்கூறு வரையறைக்கு அனுப்பப்படும் மதிப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a)
செயலுருபுகள்
b)
துணை நிரல்கள்
c)
செயற்கூறு
d)
வரையறை
6.
தரவு வகை குறிப்பு எழுதும் போது, எது கட்டாயமாகிறது?
a)
{ }
b)
( )
c)
[ ]
d)
< >
7.
பின்வரும் எது ஒரு பொருள் செய்யவேண்டியதை தீர்மானிக்கிறது?
a)
இயக்க அமைப்பு
b)
நிரல் பெயர்ப்பி
c)
இடைமுகம்
d)
தொகுப்பான்
8.
பின்வரும் எது இடைமுகத்தில் வரையறுக்கப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றுகிறது?
a)
இயக்க அமைப்பு
b)
நிரல் பெயர்ப்பி
c)
செயல்படுத்துதல்
d)
தொகுப்பான்
9.
ஒரே மாதிரியான அதே அளபுருக்களை செயற்கூறுவிற்கு அனுப்பினால் சரியான விடையைத் தரும் செயற்கூறு எவ்வாறு அழைக்கப்படும்?
a)
Impure செயற்கூறு
b)
Partial செயற்கூறு
c)
Dynamic செயற்கூறு
d)
Pure செயற்கூறு
10.
அளபுருக்களை அனுப்பும் போது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் செயற்கூறு எவ்வாறு அழைக்கப்படும்?
a)
Impure செயற்கூறு
b)
Partial செயற்கூறு
c)
Dynamic செயற்கூறு
d)
Pure செயற்கூறு