Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Lesson 14

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.
பின்வருவனவற்றுள் எது Scripting மொழி அல்ல?
a)
ஜாவாஸ்கிாிப்ட்
b)
PHP
c)
PERL
d)
HTML
2.
பைததான் நிரலில் C++ நிரலை தருவித்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?.
a)
wrapping செய்தல்
b)
பதிவிறக்கம் செய்தல்
c)
இணைத்தல்
d)
பிாித்தல்
3.
API ன் விாிவாக்கம்
a)
Application Programming Interpreter
b)
Application Programing Interface
c)
Application Performing Interface
d)
Application Programing Interlink
4.
பைத்தான் மற்றும் c++ நிரல்களை இடைமுகப்படுத்துவற்கானக் கட்டமைப்பு
a)
Ctypes
b)
SWING
c)
Cythan
d)
Boost
5.
பின்வருவனவற்றுள் எது உங்கள் குறிமுறையைத் தனித்தனிப் பகுதிகளாகப் பிாித்தெடுப்பதற்கான மென்பொருள் வடிமைப்பு தொழில்நுட்பம்?
a)
பொருள் நோக்கு நிரலாக்கம்
b)
கூறுநிலை நிரலாக்கம்
c)
குறைந்த நிலை மொழி மொழி நிரலாக்கம்
d)
செயல்முறை நோக்கு நிரலாக்கம்
6.
நீங்கள் விண்டோஸ் இயக்க முறைமையுடன் தொடா்பு கொள்ள எந்த கூறுநிலை அனுமதிக்கிறது?
a)
OS கூறுநிலை
b)
Sys கூறுநிலை
c)
csv கூறுநிலை
d)
getopt கூறுநிலை
7.
சரங்கள் பிாிக்கும் பொழுது பிழையின்று அமைத்தால், getopt() வெற்று அணியை எந்த மாறிக்கு திருப்பி அனுப்பும்?
a)
argv மாறி
b)
args மாறி
c)
opt மாறி
d)
ifile மாறி
8.
பின்வரும் நிரல் பகுதியில் உள்ள செயற்கூறின் பெயரை அடையாளம் காண்க. If_name__=='__main__': main(sys.argv[1:])
a)
main(sys.argv[1:])
b)
__name__
c)
__main__
d)
argv
9.
கீழ்க்கண்டவற்றுள் எது உரை, எண்கள் , படங்கள் மற்றும் அறிவியல் சாா்ந்த தரவுகளைச் செயலாக்கப் பயன்படும்
a)
HTML
b)
C
c)
C++
d)
PYTHON
10.
__name__ இது எதனைக் கொண்டுள்ளது?.
a)
C++filename
b)
main()name
c)
python filename
d)
os module name