NEW
Font size
Worksheets12cs cha10
Total questions: 10
Worksheet time: 5mins
1. பின்வ ருவனவற்றுள் எவை ப�ொ ருள் நோக்கு நிரலாக்க த்தின் முக்கிய அம்சம் ஆகும்?
ஆக்கி மற்றும் இனக்குழு
ஆக்கி மற்றும் ப�ொ ருள்
இனக்குழு மற்றும் ப�ொ ருள்
ஆக்கி மற்றும் அழிப்பி
2. இனக்குழுவின் உள்ளே வரைய றுக்க ப்படும் செயற் கூறு எது:
செயற் கூறு
கூறு
வழிமுறை
பிரிவு
3. இனக்குழு உறுப்புகள் எந்த செயற் குறியின் மூலம் அணுகப்படுகிறது?
&
.
#
%
4. ப�ொ ருள் உருவாக்க ப்படும் ப�ோ து தானாகவே இயக்க ப்படும் செயற் கூறு எது?
__object__( )
__del__( )
__func__( )
__init__( )
5. private இனக்குழு மாறியின் முன் னொட் டு எது
__
&&
##
**
6. பின்வ ரும் வழிமுறை களில் எது அழிப்பியாகப் பயன்ப டுகிறது?
__init__( )
__dest__( )
__rem__( )
__del__( )
7. பின்வ ருவனவற்றுள் எந்த இனக்குழு அறிவிப்பு சரியானது?
class class_name
class class_name<>
class class_name:
class class_name[ ]
9. பின்வ ருவனவற்றுள் எது private இனக்குழு மாறி?
__num
##num
$$num
&&num
10. ப�ொ ருளை உருவாக்கும் செய ல்முறை எது:
ஆக்கி
அழிப்பு
மதிப்பிருத்தல்
சான்ருறுவாக்க ல்
