NEW
Font size
WorksheetsLooping Structure and forms&files
Total questions: 15
Worksheet time: 8mins
பிரத்தியேகமாக அணிகளுக்காக மட்டுமே
பயன்படுத்தப்படும் மடக்கு.
அ) While
ஆ) Do while
இ) For
ஈ) For each
ஒரு குறிப்பிட்ட தடவை மடக்கினை மீண்டும்
மீண்டும் செயல்படுத்தும் மடக்கினை எவ்வாறு அழைக்கப்படுகிறது.
அ ) வரம்பற்ற மடக்கு(Unbounded)
ஆ) வரம்புக்குட்பட்ட மடக்கு(Bounded)
இ) While(மடக்கு)
ஈ) For மடக்கு
கொடுக்கப்பட்ட நிபந்தனை கோவையின் மதிப்பு
பூலியன் (சரி) ஆக இருந்தால் மடக்கின் கூற்றுகள்
செயல்படுத்தப்படும் தவறு எனில் மடக்கு முடிவுக்கு
வரும் எந்த மடக்கு இவ்வாறு செயல்படுகிறது.
அ) For மடக்கு
ஆ) While மடக்கு
இ) For each மடக்கு
ஈ) மேற்கண்ட அனைத்தும்
for ($ x=0;$x<5;x++)echo “Hai” மேலே கொடுக்கப்பட்ட மடக்கு எத்தனை முறை இயங்கும்?
அ) 5
ஆ) 4
இ) 3
ஈ) 2
எத்தனை வகையான மடக்கு நுட்பங்களை ஆதரிக்கிறது.
அ) For மடக்கு
ஆ) While மடக்கு
இ) For each மடக்கு
ஈ) மேற்கண்ட அனைத்தும்
தரவினை சேகரிக்க $ -GET மாறியினை நீங்கள் பயன்படுத்தும் போது, அந்த தரவினை கீழ்கண்ட யாரால் காணமுடியும்?
அ) யாருமில்லை
ஆ) பயனர் மட்டும்
இ) எல்லோராலும்
ஈ) தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர்
_____ முறை பயனர் HTTP விண்ணப்பத்தின் (Clients HTTP) வேண்டுகோள் உடற்பகுதியில் உள்ளீட்டுத் தரவுகளை சேமிக்கும்.
அ) POST
ஆ) GET
இ) form
ஈ) HTML
எந்த உள்ளீ ட்டு புலத்தில் ஒரேயொரு தேர்வை மட்டும் தேர்ந்தேடுக்க முடியும் ?
அ) உரைப் பெட்டி
ஆ) தேர்வுப் பெட்டி
இ) ரேடியோ பொத்தான்
ஈ) வகை இழுப்பட்டி
HTML படிவத்தில் <input type ="text "> என்பதன் பயன்
அ) உரையை செயல்படுத்த
ஆ) உரையை உள்ளிட
இ) உரையை செல்லுபடியாக்க
ஈ) உரையை வெளியிட
form ஒட்டின் எந்த பண்புக்கூறு பயனர் பக்க செல்லுபடியாக்குதலுக்கு உதவுகிறது?
அ) Submit
ஆ) Check
இ) Validate
ஈ) Required
fclose ( ) function செயற்கூறில் பயன்படுத்தபடும் அளவுருக்களின் எண்ணிக்கை
அ) 1
ஆ) 2
இ) 3
ஈ) 4
PHP என்பது____வகை மொழியாகும்.
அ) பயனர் பக்கம் (Client Side)
ஆ) சேவையக பக்கம் (Sever Side)
இ) பொருள் பக்கம் (Object Side)
ஈ) கோப்பு பக்கம் (File Side)
fopen( ) செயற்கூறு PHP ல் என்ன செய்கின்றது.
அ) PHP ல் கோப்புகளை திறக்க உதவுகின்றது.
ஆ) தொலை சேவையகத்தினை திறக்க உதவுகிறது.
இ) PHP ல் கோப்புகளை திறக்க உதவுகிறது
ஈ) தொலை கணிப்பொறியினை திறக்க உதவுகிறது
PHP கோப்புகளை எவ்வாறு அணுக முடியும்.
அ) வலை உலவி மூலம்
ஆ) HTML கோப்புகள் மூலம்
இ) வலை சேவையகம் மூலம்
ஈ) இவை அனைத்தும்
இவற்றில் எது சேவையகத்து மொழி அல்ல என்பதை கண்டறிக.
அ) PHP
ஆ) HTML
இ) ASP
ஈ) JSP
