NEW
Font size
Worksheetsகணினி பயன்பாடுகள் -11
Total questions: 10
Worksheet time: 5mins
1.OSI விரிவாக்கம் என்ன?
Open System Interface
Open System Interconnection
Open System Information
Overall System Integration
2.OSI அடுக்குகள் மொத்தம் எத்தனை?
5
8
7
9
3. OSI அடுக்குகளின் ஆறாம் அடுக்கு என்ன?
பயன்பாட்டு அடுக்கு
இடமாற்ற அடுக்கு
விளக்ககாட்சி அடுக்கு
வலையமைப்பு அடுக்கு
4. இந்த அடுக்கு பரிமாற்ற படும் தரவுகள் பிழை இல்லாமல் இருப்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறது.
தரவு இணைப்பு அடுக்கு
விளக்கக்காட்சி அடுக்கு
பயன்பாட்டு அடுக்கு
பருவநிலை அடுக்கு
5. தரவு பொட்டலங்களிஇன் பாதையை தீர்மானிக்கும் அடுக்கு எது?
பருநிலை அடுக்கு
தரவு இணைப்பு அடுக்கு
பயன்பாட்டு அடுக்கு
தொடர் அடுக்கு
6. வலையமைப்பு நிறுவனங்களுக்கிடையே நிறுவப்பட்ட அமைப்பு தொடரை கண்டறியும் அடுக்கு எது?
தொடர் அடுக்கு
பயன்பாட்டு அடுக்கு
பருவநிலை அடுக்கு
இடமாற்ற அடுக்கு
7. இது இணையத்தின் அனைத்து கணினிகளிலும் தகவல் தொடர்புகளை நிர்வாகிக்கும் நெறிமுறைகள் ஆகும்?
TCP
IP
TCP/IP
None of these
8. இடமாற்ற அடுக்கின் செயல்பாடு என்ன?
தரவு இடமாற்றம் செய்யப்படுவதை உறுதி செய்கிறது
பிழை சோதனையை செயல்பாட்டைக் கொண்டுள்ளது
மேற்கூறிய ரெண்டும்
எதுவும் இல்லை
9. கணினியில் உள்ள மென்பொருளை உள்ளடக்கிய பயனர் இடைமுக மேடையாக செயல்படும் அடுக்கு எது?
பருநிலை அடுக்கு
வலையமைப்பு அடுக்கு
இடமாற்ற அடுக்கு
பயன்பாட்டு அடுக்கு
10. பருநிலை அடுக்கில் data grams எந்த அளவில் இருக்கும்?
Frame
Packet
Segment
Bits
