wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

12 th chaptet6

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. பைத்தானில் எத்தனை முக்கியமான கட்டுப்பாட்டு கட்டமைப்புகள் உள்ளன?

a)

அ) 3

b)

ஆ) 4

c)

இ) 5

d)

ஈ) 6

2.

2. elif என்பதன் விரிவாக்கம்

a)

அ) nested if

b)

ஆ) if..else

c)

இ) else if

d)

ஈ) if..elif

3.

3. பைத்தான் நிரலில் எது முக்கிய பங்கு வகிக்கிறது?

a)

அ) கூற்றுகள்

b)

ஆ) கட்டுப்பாடு

c)

இ) அமைப்பு

d)

ஈ) உள்தள்ளல்

4.

4. எந்த கூற்று பொதுவாக இட ஒதுக்கீட்டிற்காகப் பயன்படுகிறது?

a)

அ) continue

b)

ஆ) break

c)

இ) pass

d)

ஈ) goto

5.

5. if கூற்றின் நிபந்தனை பின்வரும் எந்த வடிவில் இருக்க வேண்டும்

a)

அ) கணித அல்லது ஒப்பீட்டுக் கோவைகள்

b)

ஆ) கணித அல்லது தருக்கக் கோவைகள்

c)

இ) ஒப்பீட்டு அல்லது தருக்கக் கோவைகள்

d)

ஈ) கணித கோவைகள

6.

6. எது மிகவும் சுலபமான மடக்கு எது?

a)

do..while

b)

while

c)

for

d)

if..elif

7.

7. பின்வ ரும் குறிமுறை யின் வெ ளியீடு என்ன ?

i=1

while True:

if i%3 ==0:

break

print(i,end='')

i +=1

a)

12

b)

123

c)

1234

d)

124

8.

8. பின்வ ரும் குறிமுறை யின் வெ ளியீடு என்ன ?

T=1

while T:

print(True)

break

a)

தவறு

b)

சரி

c)

0

d)

வெ ளியீடு இல்லை

9.

9. பின்வ ருவனவற்றில் எது jump கூற்று கிடைய ாது ?

a)

for

b)

pass

c)

continue

d)

break

10.

10. எந்த நிறுத்தற்குறி பின்வ ரும் அடிக்கோடிட்ட இடத்தில் இடம் பெற வே ண்டும்?

if <condition>_

statements-block 1

else:

statements-block 2

a)

;

b)

:

c)

::

d)

!