WorksheetsChapter-4, Scoping
Total questions: 10
Worksheet time: 6mins
ஒரு குறிப்பிட்ட செயலை நிறைவேற்றுவதற்கான வரையறுக்கப்பட்ட கட்டளைகளின் தொகுப்பு (a) ஆகும்.
நெறிமுறை என்ற சொல் கணித பாடப்புத்தகத்தை எழுதிய பெர்சியன் எழுத்தாளர்
Allah Akbar beerbal algori
Abu Jafar Mohammed ibn
Musa al Khowarizmi
Abu Jafar Mohammed ibn
Musafa
Khowarizmi miami zimbabwe
நெறிமுறையின் பண்புகள் எவைகள்....
உள்ளீடு
வெளியீடு
சார்பற்றது
போலியானது
_____ என்பது வெளிப்புற காரணிகளை ஏற்றுக்கொண்டுநெறிமுறையின் செயல்திறனை அளக்கப் பயன்படுகிறது.
பின்னறி மதிப்பீடு
இடக்காரணி
முன்னறி மதிப்பீடு
நேரக்காரணி
நெறிமுறையின் செயல்திறனை தீர்மானிக்கும் இரண்டு முக்கிய காரணிகள்
நேரக்காரணி
செயல்காரணி
வேகக்காரணி
இடக்காரணி
கணினி வளங்கள் வரம்பிற்குட்பட்டவை
சரி
தவறு
தவறாகவும் இருக்கலாம்
சரியாகவும் இருக்கலாம்
Asymptotic குறியீடுகள் எவை(கள்)
Big Z
Big Oh
Big Omega
Big Egg
பட்டியலில் உள்ள முதல் உறுப்பு தேடப்படும் உறுப்போடு பொருத்தமாக இருக்கும் இந்த நிலையின் செயல்திறனை ____ என்று வெளிப்படுத்தலாம்.
O(1)
O(n)
O(n2)
மேற்கண்ட அனைத்தும்
இயங்கு நிரலாக்கம் _____ ஐப் பயன்படுத்துகிறது.
தொகுதியாக்கத்தை
நிரலாக்கத்தை
மேற்கண்ட இரண்டும்
நினைவிருத்தலை
0 1 1 2 3 5 8 13 21 34 55...இது என்ன வரிசை?
அகர வரிசை
ஏறு வரிசை
பிபனாசி வரிசை
தொடர்பெருக்கல் வரிசை
