NEW
Font size
Worksheets12 CS 10-16
Total questions: 15
Worksheet time: 8mins
private இனக்குழு மாறியின் முன்னொட்டு எது
&&
##
__
**
பொருளை உருவாக்கும் செயல்முறை எது:
சான்ருறுவாக்கல்
அழிப்பு
ஆக்கி
மதிப்பிருத்தல்
ER மாதிரியை உருவாக்கியவர் யார் ?
EF Codd
Chend
Chand
Chen
ஒரு tuple என்பது........................
attribute
row
field
table
எந்த கட்டளை அட்டவணையின் வடிவமைப்பை மாற்றி அமைக்க அனுமதிக்கிறது?
ALTER
SELECT
MODIFY
ORDER BY
ஒரு தரவுத்தளத் தில் உள்ள தரவை வரிசை யாக்கம் செ ய்ய பயன்ப டும் clause
SELECT
SORT BY
ORDER BY
GROUP BY
உருவப்படம் அல்லது இயங்குநிலை கோப்பு போன்று உரை அல்லாத கோப்புகளை கையாள பின்வரும் எந்த முறைமையானது பயன்படுகிறது?
உரை
இருமநிலை
xls
csv
Dictionary தரவுகளை குறிக்க இவற்றுள் எது ஒரு பொருளை உருவாக் குகின்றது?
listreader()
DictReader()
reader()
tuplereader()
பைத்தான் நிரலில் C++ நிரலை தருவித்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இணைத்தல்
பதிவிறக்கம் செய்தல்
wrapping செய்தல்
பிரித்தல்
__name__ இது எதனை கொண்டுள்ளது ?
main() name
c++ filename
python filename
os module name
பின்வரும் எது முதன்மை அட்டவணனை?
master_main
sql_master
sqlite_master
main_master
பின்வரும் எந்த கட்டுப்பாட் டு அமைப்பு தரவுத்தளத்திலிருந்து பதிவுகளைப் பெற்றுத்தர பயன்படுகிறது?
சுட்டு
திறவுகோல்
செருகும் புள்ளி
Cursor
பைத்தான் தொகுப்பிற்கு அல்லது தொகுதிக்கு ஏற்ற தொகுப்பு மேலாண்மை மென்பொருளை தேர்ந்தெடுக்கவும்
பைத்தான் தொகுப்பு
plt.show()
Matplotlib
PIP
ஒரு தொகுதியை செயல்படுத்த எந்த விசை பயன்படும்
F3
F4
F5
F6
Matplotlib ஐ நிறுவ, கட்டளை தூண்டுக்குறியில் பின்வரும் செயல்பாடு உள்ளிடப்படும்போது, “U” என்பது எதை குறிக்கிறது?
Python –m pip install –U pip
pipயின் சமீபத் திய மதிப்பைப திவிறக்கும்.
pip யை சமீபத் திய பதிப்பிற்கு மேம்படுத்தும்
pipயை அகற்றும்
matplotlibயை சமீபத்திய பதிப்பிற்கு மேம்படுத்தும்.
