wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

12th CA 4 TO 6

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

PHP கோப்புகளின் கொடாநிலை கோப்புகளின் நீட்டிப்பு என்ன?

a)

HTML

b)

XML

c)

PHP

d)

PH

2.

எந்த கூற்று திரையில் $x என்ற வெளியீட்டை காட்டும்

a)

echo "\$x"

b)

echo "\$$x"

c)

echo"//$"

d)

echo"/$xx"

3.

கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் எது புதிய வரியை உருவாக்கப் பயன்படுவது எது?

a)

\r;

b)

\n;

c)

/n;

d)

/r;

4.

அளபுருக்களை கொண்ட செயற்கூறுகளில் அளவுருக்கள் ........ போன்றவை ஆகும்

a)

மாறிலிகள்

b)

மாறிகள்

c)

சரம்

d)

வெற்றுமதிப்ப

5.

php யின் ...... வகை அணிகள் உள்ளன

a)

1

b)

6

c)

3

d)

5

6.

php யின் சுடு எண் கொண்ட அணியின் எண் மதிப்பு ......ல் இருந்து தொடங்குகிறது

a)

6

b)

2

c)

3

d)

0

7.

இரண்டு தேர்வுகளில் ஒரு தேர்வினை செயல்படுத்த எந்த கூற்று எழுத பயன்படுகிறது

a)

if கூற்று

b)

if else கூற்று

c)

else ifகூற்று

d)

then else கூற்று

8.

பின்வரும் குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும் ?

<?php

$x;

print "hi";

else

print "how are u";

?>

a)

how are u

b)

hi

c)

பிழை

d)

வெளியீடு ஏதுமில்லை

9.

if (condition)

{

Execute statement (s) if condition is true;

}

இது என்ன கட்டளை

a)

if கூற்று

b)

if else

c)

if else if

d)

if else கூற்று

10.

PHPல் உள்ள ஏறக்குறைய ...... க்கு மேற்பட்ட உள்ளிணைந்த செயற்கூறுகள் பல்வேறு விதமான பணிகளை செய்கிறது

a)

200

b)

700

c)

100

d)

400