Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

12th comp app lesson 4

Total questions: 9

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

PHP – ன் விரிவாக்கம் என்ன?

a)

தனிப்பட்ட முகப்பு பக்கம்

(Personal Home Page)

b)

மீஉரைமுன்செயலி

நெறியுருத்தம்

(Hyper text Preprocessor)

c)

முன் உரை மீஉரை

முன்செயலிநெறியுருத்தம்

(Pretext Hyper text preprocessor)

d)

முன் உரை முகப்பு பக்கம்

(Pre – Processor Home Page)

2.

PHP கோப்புகளின் கொடாநிலை

கோப்புகளின் நீட்டிப்பு என்ன?

a)

html

b)

xml

c)

php

d)

ph

3.

ஒரு PHP ஸ்கிரிப்ட் ______ல

ஆரம்பித்து ______ ல் முடியும்.

a)

<php>

b)

<?php?>

c)

<??>

d)

<?php?>

4.

ஒற்றை வரி குறிப்புரை கூற்றுக்கு

நாம் எதை பயன்படுத்துவோம்?

i) /? ii) // iii)# iv) **/

a)

(ii) only

b)

(i), (iii) and (iv)

c)

(ii), (iii) and (iv)

d)

both (ii) and (iv)

5.

பின்வரும் எந்த PHP கூற்று num

என்ற மாறியில் 41யை சேமிக்கும்

(i) num = 41 (ii) $ num = 41

(iii) echo $num = 41 (iv)echo 41

a)

(i) மற்றும் (ii) இரண்டும்

b)

(ii) மட்டும்

c)

(i) மட்டும்

d)

அனைத்தும்

6.

பின்வரும் PHP கூற்றின்

வெளியீடுஎன்னவாக இருக்கும்?

< ?php

$num = 1;

$num1 = 2;

print $num . “+”. $num1 ;

?>

a)

3

b)

1+2

c)

1.+2.

d)

Error

7.

பின்வரும் எந்த கூற்று Hello World

என்னும் வெளியீட்டை திரையில்

காண்பிக்கும்

a)

echo (“Hello world”)

b)

print (“Hello world”)

c)

Printf (“Hello world”)

d)

sprint (“Hello world”)

8.

எந்த கூற்று திரையில்

$x என்ற

வெளியீட்டை காட்டும்?

a)

echo “\$x’’

b)

echo “ \$$x”

c)

echo “/$x”

d)

echo “$x”

9.

கீழேகொடுக்கப்பட்டுள்ள

குறியீடுகளில்

எது புதிய வரியை

உருவாக்க பயன்படுவது எது?

a)

\r;

b)

\n;

c)

\r:

d)

\n: