NEW
Font size
Worksheets12th comp app lesson 5
Total questions: 10
Worksheet time: 5mins
PHP-ல் செயற்கூறை வரையறுக்க பின்வருவனவற்றுள் எது சரியான வழி?
செயற்கூறு {செயற்கூறின் உடற்பகுதி}
தரவு வகை செயற்கூறு பெயர் (செயலுருபுகள்) {செயற்கூறின் உடற்பகுதி}
செயற்கூறு பெயர் (செயலுருபுகள்) {செயற்கூறின் உடற்பகுதி}
செயற்கூறு செயற்கூறு பெயர் (செயலுருபுகள்) {செயற்கூறின் உடற்பகுதி}
PHP-ல் – (இரட்டை அடிக்கோடு) தொடங்கும் செயற்கூறினை _________ என
அறியப்படுகிறது?
function
__ def
def
functiondef
PHP-ல் சுடு எண் கொண்ட அணியின் எண் மதிப்பு __________ ல் இருந்து தொடங்குகிறது.
1
2
0
-1
கீழே கொடுக்கப்பட்டுள்ள செயற்கூறில், அளவுருவை அடையாளம் காணவும்.
< ? php
function abc ($x)
{$y=10;}
abc (5);
?>
$x
$y
10
5
______ என்பது ஒரே தரவு வகையை சார்ந்த ஒன்றுக்கு மேற்பட்ட மதிப்புகளை
மாறியில் தேக்கி வைப்பதாகும்
அணி
செயற்கூறு
சுட்டு எண்களை கொண்ட அணி
பல பரிமாண அணி
தொடர்புருத்த அணிகள் என்பது ______ இணைந்த தரவு கட்டமைப்பாகும்.
ஒற்றை மதிப்பு
திறவு மதிப்பு
இரட்டை மதிப்பு
சர மதிப்பு
அளபுருக்களை கொண்ட செயற்கூறுகளில் அளவுருக்கள் ______ போன்றவை ஆகும்.
மாறிகள்
மாறிலிகள்
சரம்
வெற்று மதிப்பு
PHPயில் ____ வகை அணிகள் உள்ளன.
1
2
3
4
$ stud = array (“Roll” ⇒ “12501”, “Name” ⇒ “Hari”); அணியின் வகையை கண்டறிக
சுட்டு எண்களை கொண்ட அணி
தொடர்புருத்த அணி
Vector அணி
பல பரிமாண அணி
பயனர் ____ (க்கும்) அதிகமான
பரிமாணங்களை அல்லது
நிலைகளை கையாளுவது கடினம்
1
2
3
பலவற்றிற்கும்
