NEW
Font size
Worksheetsகணினி பயன்பாடுகள் பாடம் 11.2.2
Total questions: 10
Worksheet time: 5mins
தகவலை எவ்வாறு தொகுத்து அனுப்புவது, பெறுவது, அதனுடைய இலக்கு இடத்தை எப்படி அடைவது என்பதைக் கூறுவது.
Address
Tcp
TCP/IP
IP/TCP
வலைப்பின்னல்களில் அனுப்பப்படும் பாக்கெட்களின் தளவு அமைப்புகளை குறிப்பிடுவது ____.
இணைய நெறிமுறை
டிரான்ஸ்மிஷன் நெறிமுறை
பரிமாற்ற கட்டுப்பாடு நெறிமுறை
வலை நெறிமுறை
தரவு பரிமாற்றத்தை உறுதி செய்வது மற்றும் பரிமாற்றம் செய்யப்படாமல் இருக்கும் பொட்டலங்களை மறு பரிமாற்றம் செய்வது_____.
வலையமைப்பு
இணைய நெறிமுறை
செயல்பாட்டு நெறிமுறை
பரிமாற்ற கட்டுப்பாட்டு நெறிமுறை
வலை பயனருக்கும் வலை சேவையகத்திற்கு பாதுகாப்பான தரவு பரிமாற்றத்தை உறுதி செய்வது ____.
HTTPS
HTTP
FTP
HTML
FTP விரிவாக்கம் என்ன?
File Transmit Process
File Transfer Protocol
File Transfer Process
File Transport Process
இணைய அடுக்கு இதனை விவரிக்கிறது______.
பொட்டலங்கள் எவ்வாறு வழங்கப்படும்
பொட்டலங்கள் எவ்வாறு பயணப் படும்
பொட்டலங்கள் எவ்வாறு பெறப்படும்
எதுவும் இல்லை
வலையமைப்பில் ஆதரவிற்கு முகவரி இட்டு தொகுத்து மற்றும் நெறிப்படுத்துவது எது?
இடமாற்ற அடுக்கு
வலையமைப்பு அடுக்கு
பயன்பாட்டு அடுக்கு
இவை அனைத்தும்
____ கணினிகளுக்கிடையே கோப்புகளை அனுப்பவும் பெறவும் முடியும்.
SMTP
FTP
TCP
Ip
இது பொட்டலங்களை தயாரிப்பதில் பங்கு வகிக்கிறது.?
வரை அணுகல் அடுக்கு
இணைய அடுக்கு
பயன்பாட்டு அடுக்கு
இடமாற்ற அடுக்கு.
SMTP என்பதன் விரிவாக்கம் என்ன?
Simple mail transfer procedure
Simple Mail Tranform Protocol
Simple Mail Transfer Process
Simple Mail Transfer Protocol.
