Worksheetsவகுப்பு-5 அரையாண்டு-15 மதிப்பெண்
Total questions: 11
Worksheet time: 15mins
நிறுத்தி வாசிக்க உதவுவது ________________________
புள்ளி
காற்புள்ளி
வினாக்குறி
ஒன்றன் உறுப்பின் பெயரைக் குறிப்பது ______________
சினைப்பெயர்
இடப்பெயர்
காலப்பெயர்
தமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்களின் எண்ணிக்கை ____________
32
8
42
அப்துல்கலாம் பாரத ரத்னா விருது பெற்ற ஆண்டு ____________________
1997
1987
1995
பரவை ,ஆழி, முந்நீர் என்ற சொற்களுக்கான பொருள்___________________
பறவை
தண்ணீர்
கடல்
பொருத்துக:
1.நட்டாலும் - நுகர்தல்
2.கவர்தல் - வானம்
3.கனி - பழகினாலும்
4.கருணை - பழம்
5.விசும்பு - இரக்கம்
2 - 5 - 1- 3 - 4
2 - 1 - 4 - 3 - 5
2- 1-3 - 5 - 4
பிரித்துஎழுதுக: நண்பல்லர் -
நண்+அல்லர்
நண்பு+அல்லர்
நண்+பல்லர்
அறம்பெருகும்
அறம்+பெருகும்
அற+பெருகும்
அரை+பெருகும்
கலைக்களஞ்சியம்
கலைக்+களஞ்சியம்
கலை+களஞ்சியம்
கலைக்+கலஞ்சியம்
அறிவாற்றல்
அறிவா+ற்றல்
அறிவு+ஆற்றல்
அறி+வாற்றல்
புவியியல்
புவி+இயல்
புவியி+யல்
புவியி+இயல்
