Worksheetsதமிழ் - வகுப்பு நான்கு
Total questions: 15
Worksheet time: 8mins
1. "வேளை" என்பதின் பொருள் என்ன?
பணி
பனி
பொழுது
இதன் பெயர் என்ன?
பிரண்டை
பிராண்டை
துளசி
இந்த சிறுதானியத்தின் பெயர் என்ன?
சோளம்
அரிசி
கேழ்வரகு
இணைச்சொற்கள் எத்தனை வகைப்படும்?
ஒன்று
மூன்று
இரண்டு
"அல்லும் பகலும்" என்பது எவ்வகைச் சொற்கள்?
நேரிணைச்சொற்கள்
எதிரிணைச் சொற்கள்
செறியிணைச் சொற்கள்
இதன் சிறுதானியத்தின் பெயர் " சோளம்"
சரி
தவறு
எதுவும் இல்லை
இதன் நிறத்தைக் குறிக்கும் சரியான செறியிணைச் சொல் எது?
ரெட்
செக்கச்செவேல்
சிவப்பு
இது என்ன?
கெடி அடுப்பு
கேடி அடுப்பு
கொடி அடுப்பு
அழகிய மலைக் கிராமத்தின் பெயர் என்ன?
மன்னவனூர்
மன்னூர்
மவனூர்
"பொதி" என்பதின் பொருள் என்ன?
முட்டை
மூட்டை
மொட்டை
"துளிர்" என்பது.......
இலம் இலை
இளம் இலை
துளிர்
"ஓங்கி உயர்ந்த" என்பது எவ்வகை இணைச் சொல்?
எதிரிணை
செறியிணை
நேரிணை
எந்த கிராமம் அழகானது?
அழகிய கிராமம்
அழகிய கிராமம்
விடியும் வேளை ..... என்பது இதில் எது?
ஓடி + ஆடி - என்பதை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.....
ஒடியாடி
ஓடி ஆடி
ஓடியாடி
