Free Printable Worksheets
Font size
More settings
யானைக்கு மறுபெயர்
கஜம்
பரி
காடு என்றால் _______
வனம்
வானம்
பூ என்றால்______
மலர்
புஷ்பம்
வனப்பு
தீ என்றால் _________
நெருப்பு
அக்கினி
ஜலம்
வீடு என்றால் ______
மனை
மன்னர் என்றால் ___________
அரசன்
கோ
முதலாளி
வேந்தர்
சிங்கம் என்றால்______
புலி
அரிமா
நவ்வி
புத்தகம் என்றால் ________
தாள்
நூல்
மழை என்றால் ________
கோடை
மாரி
குழந்தை என்றால் _______
சேய்
சிசு
தமக்கை
View all
10 questions
ஒத்த கருத்து சொற்கள்
Worksheet
•
1st - 2nd Grade
புதிர்
1st - 3rd Grade