wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

புதிர்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மாணவி வளையங்களை வேகமாக உருட்டினாள்.

வாக்கியத்தில் உள்ள ஒருமை சொற்களைத் தெரிவுச் செய்க.

a)

மாணவி

b)

வளையங்களை

c)

வேகமாக

d)

உருட்டினாள்

2.

மரத்தில் ஒர் ______________ துள்ளிக் குதித்து ஒடியது.

a)

குரங்கு

b)

அணில்

c)

பாம்பு

d)

காகம்

3.

சொற்களுக்கு ஏற்ற எதிர்ச்சொற்களைத் தெரிவுச் செய்க.

வீரன் - ______________

a)

வீரம்

b)

கோழை

c)

பகை

d)

வெற்றி

4.

அவித்த சோளம் சுவையாக இருந்தது.

ஒருமை சொற்களை பன்மைக்கு மாற்றுக.

a)

சோளம்ங்கள்

b)

சோளம்

c)

சோளங்கள்

d)

ளோளகள்

5.

பொருட்பெயரைத் தெரிவுச் செய்க

a)

ஒடினான்

b)

படிக்கிறான்

c)

பள்ளிக்கூடம்

d)

காகிதம்

6.

இடப்பெயரைத் தெரிவுச் செய்க

a)

தீபாவளி

b)

புத்தகம்

c)

வனம்

d)

தாத்தா

7.

சினைப்பெயரைத் தெரிவுச் செய்க

a)

மரம்

b)

வால்

c)

பூனை

d)

தம்பி

8.

பண்பு பெயரைத் தெரிவு செய்க

a)

வெண்மை

b)

அக்காள்

c)

பந்து

d)

கணினி

9.

தொழில் பெயரைத் தெரிவு செய்க

a)

ஆசிரியர்

b)

மாணவன்

c)

குளித்தல்

d)

மாணவி

10.

காலப்பெயரைத் தெரிவுச் செய்க

a)

வருடப்பிறப்பு

b)

காகிதம்

c)

பழம்

d)

தேன்