wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உடற்கல்வி

Total questions: 8

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

1. இடம்பெயரா நடவடிக்கைகளைத் தெரிவு செய்க.

a)

குனிதல்

b)

ஓடுதல்

c)

சமனித்தல்

2.

2. இடம்பெயர் நடவடிக்கைகளைத் தெரிவு செய்க.

a)

முறுக்குதல்

b)

உயரம் தாண்டுதல்

c)

குதிரையோட்டம்

3.

3. படத்தில் காணும் நடவடிக்கை எவ்வகை இயக்கம்?

a)

இடம்பெயர் இயக்கம்

b)

இடம்பெயரா இயக்கம்

c)

மெதுவோட்டம்

4.

4. படத்தில் காணும் நடவடிக்கை எவ்வகை இயக்கம்?

a)

இடம்பெயர் இயக்கம்

b)

இடம்பெயரா இயக்கம்

c)

நடனம்

5.

5. விமலனும் மாலாவும் கைகளைக் கோர்த்து உடலைச் சமனிக்கின்றனர்.


இஃது எவ்வகை நடவடிக்கை

a)

இடம்பெயர் இயக்கம்

b)

இடம்பெயரா இயக்கம்

c)

நடனம்

6.

6. இஃது எவ்வகை நடவடிக்கை ஆகும்?

a)

இடம்பெயர் இயக்கம்

b)

இடம்பெயரா இயக்கம்

c)

நடனம்

7.

6. இஃது எவ்வகை நடவடிக்கை ஆகும்?

a)

இடம்பெயர் இயக்கம்

b)

இடம்பெயரா இயக்கம்

c)

நடனம்

8.

8. உடற்பயிற்சி செய்வதனால் என்ன நன்மைகள்?

a)

உடல் ஆரோக்கியம் பெறும்.

b)

உடல் பருமன்.

c)

சுறுசுறுப்பாக இருக்கலாம்.