NEW
Font size
Worksheetsதமிழ்மொழி - ஆண்டு 3- cikgu Visha
Total questions: 10
Worksheet time: 5mins
சரியான பொருளைத் தெரிவு செய்.
"அறஞ்செய விரும்பு"
கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக்கூடாது.
தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்.
தருமம் செய்வதைத் தவிர்த்து விடுதல் விரும்பத்தக்க ஒன்று.
அறம் செய்வது நாம் விரும்பக்கூடாத செயல்.
சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடு.
அம்மா அப்பா சொன்னதைக் கேட்டு மளமளவென சிரித்தார்.
பாட்டி கதவை கலகலவென தட்டினார்.
புத்தகங்கள் தகதகவென சரிந்து விழுந்தன.
ஆற்றில் நீர் சலசலவென ஓடியது.
சரியான சொல்லைத் தேர்ந்தெடு.
பத்தம்
மட்டளம்
பல்லம்
இல்லம்
ஆண்பால்
பெண்பால்
பலவின்பால்
பலர்பால்
சங்கர் கடைக்குச் ______________________.
சென்றான்.
சென்றது.
சென்றாள்.
சென்றனர்.
_________________ நண்டு சமைத்தார்.
தம்பி
சிறுவர்கள்
நாய்
பாட்டி
வாக்கியத்தில் விடுபட்டுள்ள செயப்படுபொருளைத் தெரிவு செய்க.
திருவள்ளுவர் ___________ இயற்றினார்.
கவிதைகளை
திருக்குறளை
பாடல்களை
உரைவீச்சுகளை
வாக்கியத்தில் விடுபட்டுள்ள செயப்படுபொருளைத் தெரிவு செய்க.
தொல்காப்பியர் _____________________ வடித்தார்.
நாவலை
பகவத்கீதையை
இராமாயணத்தை
தொல்காப்பியத்தை
வாக்கியத்தில் விடுப்பட்டுள்ள செயப்படுபொருளைத் தெரிவு செய்க.
தமிழரசி வாசலில்__________________________ போட்டாள்.
கோலம்
ஓவியம்
சித்திரத்தைப்
வாக்கியத்தில் விடுப்பட்டுள்ள செயப்படுபொருளைத் தெரிவு செய்க.
குரங்குகள் _______________ ஏறின.
கடலில்
குளத்தில்
மரத்தில்
நீரில்
