wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி ஆண்டு 3 (ஆத்திரக்....)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பழமொழியின் பொருளை விளக்கும் சூழலைத் தெரிவு செய்க.


ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

a)

அன்னங்கள் ஒற்றுமையாக வாழ்ந்தன.

b)

கோபம் கொண்ட ஆமை வாயைத் திறந்து பேச ஆரம்பித்தது.

2.

பழமொழியின் பொருளை விளக்கும் சூழலைத் தெரிவு செய்க.


ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

a)

சிறுவர்கள் சிரித்து மகிழ்ந்தனர்.

b)

பெற்றோரிடம் கோபித்துக் கொண்ட செல்வன் வீட்டை விட்டு வெளியேறி வறுமையில் வாடினான்.

3.

பழமொழியின் பொருளைத் தெரிவு செய்க.


ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

a)

சினத்தால் நிதானத்தை இழக்கும் ஒருவன் செய்யும் எக்காரியமும் தவறாகவே போகும்.

b)

சினத்தால் நிதானத்தை இழக்கும் ஒருவன் செய்யும் அனைத்து காரியமும் சரியே.

4.

பழமொழியின் பொருளை விளக்கும் சூழலைத் தெரிவு செய்க.


ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

a)
b)
5.

பழமொழியின் பொருளை விளக்கும் சூழலைத் தெரிவு செய்க.


ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

a)

சினம் கொண்ட விவசாயி மரங்களை எல்லாம் வெட்டிச் சாய்த்தான்.

b)

புத்தகத்தைக் கிழித்த தங்கையைக் கீதா கண்டிக்கவில்லை.

6.

பழமொழியின் பொருளை விளக்கும் சூழலைத் தெரிவு செய்க.


ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

a)

தம்பியிடம் கோபம் கொண்ட அண்ணன் நீர்ப்புட்டியை வீசி எறிந்தான்.

b)

முல்லை தன் குழந்தைகளிடம் கோபம் கொள்ளமாட்டாள்.

7.

பழமொழியின் பொருளை விளக்கும் சூழலைத் தெரிவு செய்க


ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

a)

ஆசிரியர் மாணவர்களின் செயல்களைப் பாராட்டினார்.

b)

தவறுதலாகக் கண்ணாடியை உடைத்துவிட்ட குமரனை அப்பா தண்டித்தார்.

8.

பழமொழியின் பொருளை விளக்கும் சூழலைத் தெரிவு செய்க.


ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

a)

சுவரில் கிறுக்கிய தனது மகனை மன்னித்தார் முரளி.

b)

சினம் கொண்ட பாண்டிய மன்னன் கோவலனுக்கு மரண தண்டனை விதித்தார்.

9.

பழமொழியின் பொருளை விளக்காத சூழலைத் தெரிவு செய்க.


ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

a)
b)
10.

சினம் கொண்டால் ஏற்படும் விளைவுகளைத் தெரிவு செய்க.

a)

மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.

b)

தீமையான விளைவுகள் ஏற்படும்.