wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

tamil

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

‘கழை’ இச்சொல் உணர்த்தும் சரியான பொருள் ____________

a)

கரும்பு

b)

கருப்பு

c)

கறும்பு

d)

கறுப்பு

2.

கனியிடை இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ...............

a)

கனி + யிடை

b)

கணி + யிடை

c)

கனி + இடை

d)

கணி + இடை

3.

பனி + மலர் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ..............

a)

பனிம்மலர்

b)

பனிமலர்

c)

பன்மலர்

d)

பணிமலர்

4.

கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக.

கழையிடை

a)

கழை+யிடை

b)

கழை+இடை

c)

கழைடை

d)

கழை+இடம

5.

பெட்டியிலுள்ள சொற்களைப் பொருத்தி மகிழ்க.


பால்

a)

கரும்பு

b)

வெல்லம்

c)

பசு

d)

தென்னை