Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ILA Module 4

Total questions: 15

Worksheet time: 11mins

Name
Class
Date
1.
பச்சிளங் குழந்தைக்கு எவ்வளவு நேர இடைவெளியில் பால் புகட்ட வேண்டும்.?
a)
அரைமணி நேரத்திற்கு ஓரு முறை
b)
2 மணி நேரத்திற்கு ஒரு முறை
c)
3 மணிநேரத்திற்கு ஒரு முறை
2.
பலவீனமான குழந்தையை கண்டறிவது எப்படி?
a)
பிறந்தவுடன் தாய்ப்பால் அருந்தாது
b)
பிறந்தவுடன் தாய்ப்பால் அருந்துவது
c)
சில நாட்களுக்கு பிறகு அருந்துவது
3.
பிறந்தவுடன் சீம்பால் கொடுக்கலாமா?
a)
அரைமணி நேரம்
b)
பிறந்தவுடன்
c)
1 மணிநேரம்
4.
வீட்டில் பிரசவம் நடக்க அனுமதிக்கலாமா? கூடாது?
a)
ஆம்
b)
இல்லை
5.
பலவீனம் மற்றும் எடை குறைவான குழந்தையை எப்போது மருத்துவமணைக்குஅனுப்ப வேண்டும்?
a)
பிறந்தவுடன்
b)
5 நாளைக்கு பிறகு
c)
10 நாளைக்கு பிறகு
6.
மருத்துவமணையில் இருந்து வந்தவுடன் கர்பிணியை எப்போது பார்வையிட வேண்டும்?
a)
வீட்டிற்கு வந்தவுடன்
b)
3 நாள் பிறகு பார்வையிட வேண்டும்
c)
5நாள் பிறகு பார்வையிட வேண்டும்
7.
பலவீனமான குழந்தைக்கு பால் புகட்டுவது எப்படி?
a)
கங்காருமுறை
b)
படுத்துகொண்டு
c)
உட்கார்ந்துகொண்டு
8.
நேயுற்ற குழந்தையை கண்டறிந்து என்ன செய்ய வேண்டும்?
a)
உடனே மருத்துவமணைக்கு பரிந்துரை செய்ய வேண்டும்
b)
1 வாரத்திற்கு பிறகு பரிந்துரை செய்ய வேண்டும்
c)
2 வாரத்திற்கு பிறகு பரிந்துரை செய்ய வேண்டும்.
9.
மிககடுமையான ஊட்டச்சத்துகுறைபாட்டை கண்டறிவது எப்படி?
a)
எடைகுறைவு
b)
பால் குடிக்காது இருத்தல்
c)
இவை இரண்டும்
10.
எல்எம்பி (கடைசியாக ஆனமாதவிடாய் காலம்) என்பது 1 மற்றும் டிஓஎம்(முதிர்வுதேதி) என்பது 17 என்றால் ஈடிடி (பிரசவமாகும் தேதி) என்னவாக இருக்கம்?
a)
8
b)
9
c)
7
11.
கீழ் கண்ட எந்த வகையான குழந்தைகள் தாய்பால் குடிக்கமட்டார்கள்?
a)
குறைபிரசவ குழந்தை
b)
2கி எடை குறை குழந்தை
c)
நோய் வாய்பட்ட குழந்தை
12.
விரைவில் உலர்வதற்கு தொப்புள் கொடியில் எண்ணெய் வைகலாமா?
a)
ஆம்
b)
இல்லை
13.
ஒவ்வெரு முறை பாலுட்டும் போதும் ஒரே மார்பாகத்தில் அல்லது இரண்டு மார்புகளிளும் குழந்தைக்கு பாலுட்ட வேண்டுமா?
a)
ஆம்
b)
இல்லை
14.
வீட்டில் தயாரிக்கபடும் மருந்துகளை பலவீனமான குழைந்தைகளுக்கு கொடுக்கலாமா?
a)
கொடுக்கலாம்
b)
கூடாது
15.
குறைந்தது எவ்வளவு நேரம் தாய்பால் கொடுக்கவேண்டும்?
a)
50-60 நிமிடம்
b)
40-50நிமிடம்
c)
20-30நிமிடம்
d)
10-15நிமிடம்