WorksheetsILA Module - 15
Total questions: 20
Worksheet time: 15mins
Name
Class
Date
1.
பிறந்த குழந்தை தாய்ப்பால் குறைவாக குடிப்பதற்கு காரணம்
a)
குழந்தைக்கும் தாயின் மார்புக்கும் இடையில் உள்ள தவறான இணைப்பு
b)
தேவையான வலிமையுடன் தாய்ப்பால் குடிக்க இயலாததால்
c)
நோயின் போது குறைவாக அல்லது தாய்ப்பால் அருந்துவது குறைக்கப்படுகிறது
d)
மேற்கூறிய அனைத்தும் சரி
2.
தாய் தாய்ப்பால் கொடுப்பதில் உள்ள சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய சில மார்பகம் தொடர்பான பிரச்சினைகள்
a)
மார்பகத்தில் பால் குறைவாக இருப்பது
b)
மார்பக பால்கட்டி, முலைக்காம்புகளில் புண்
c)
இரண்டும் சரி
d)
இரண்டும் தவறு
3.
குழந்தை பிறந்த உடன் தாய்ப்பால் வழங்கப்படுவதை ____ மூலம் உறுதி செய்யலாம்
a)
தொலைபேசி வாயிலாக
b)
வீடுகள் பார்வையின் மூலம்
c)
அருகில் உள்ளவர்களை விசாரிக்கலாம்
d)
அனைத்தும் சரி
4.
பலவீனமான குழந்தைக்கு ____
a)
புட்டிப்பால் கொடுக்கலாம்
b)
அடிக்கடி தாய்ப்பால் கொடுக்கலாம்
c)
தேவைப்பட்டால் தூக்கத்திலிருந்து குழந்தையை எழுப்பி தாய்ப்பால் கொடுக்கலாம்
d)
அனைத்தும் சரி
5.
கங்காரு முறை கவனிப்பு என்றால் என்ன
a)
தொட்டியில் கட்டி தூங்க வைப்பது
b)
அடிக்கடி தாய்ப்பால் கொடுக்கும் முறை
c)
தாய் குழந்தையை உடலோடு சேர்த்து கதகதப்பாக வைத்துக் கொள்ளும் முறை
d)
மேற்கூறிய அனைத்தும் சரி
6.
குழந்தைக்கு எவ்வளவு கால நேரத்திற்கு ஒரு முறை பால் புகட்ட வேண்டும்
a)
ஒரு நாளுக்கு ஒரு முறை
b)
ஒரு நாளுக்கு மூன்று முறை
c)
விழித்துக் கொண்டிருக்கும்போது
d)
ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை
7.
ஆறு மாதத்திற்கு குறைவான குழந்தைக்கு தாய்ப்பால் தவிர குழந்தைக்கு என்னென்ன எல்லாம் கொடுக்கலாம்
a)
தேன் கொடுப்பது ஆரோக்கியமானது
b)
மாட்டுப்பால் கொடுக்கலாம்
c)
தண்ணீர் கொடுக்கலாம்
d)
தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்
8.
தாய்ப்பால் ஊட்டும் பொழுது குழந்தையின் தலை சிறிது சாய்ந்து இருக்க வேண்டும் அது முன்பக்கமாகவோ அல்லது பின்பக்கமாகவா
a)
முன்பக்கமாகவோ
b)
பின்பக்கமாகவா
9.
தாய்ப்பால் ஊட்டும் பொழுது ____ குழந்தையின் வாயில் இருப்பதை உறுதி செய்யவும்
a)
காம்பு பகுதி
b)
ஆரியோலாவின் பெரும்பகுதி (கருமையான நிற பகுதி)
c)
குழந்தையின் உதடு
d)
இவற்றில் எதுவுமில்லை
10.
பலவீனமாக பிறந்த குழந்தை சரியாக பாலை உறிஞ்சி குடிக்க முடியவில்லை எனில் என்ன செய்யலாம்
a)
தாயின் பாலை தூய்மையான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம்
b)
புட்டிப்பால் கொடுக்கலாம்
c)
தண்ணீர் கொடுக்கலாம்
d)
அனைத்தும் சரி
11.
பாலை சேகரிப்பதற்கு முன் மார்பகம் ஆனது நன்றாக ____
a)
சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு நன்றாக கழுவ வேண்டும்
b)
வெதுவெதுப்பான தண்ணீரை மார்பகம் மேல் ஊற்றவும்
c)
தண்ணீர் மட்டும் கொண்டு கழுவ வேண்டும்
d)
அனைத்தும் சரி
12.
தாய்ப்பால் கொடுக்கும் சமயத்தில் மார்பகம் கடினமாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்
a)
வெதுவெதுப்பான டவலை மார்பகங்கள் மீது வைக்கலாம்
b)
சூடான தண்ணீரை மார்பகங்கள் மீது ஊற்றலாம்
c)
குளிர்ந்த நீரில் காட்டலாம்
d)
அனைத்தும் சரி
13.
தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைக்கு பால் கொடுப்பது
a)
சரி
b)
தவறு
14.
தாய்ப்பால் ஊட்டும் போது தாய்க்கு ஏற்படும் வலிக்கு காரணம்
a)
தாய்பால் கட்டுவது
b)
குழந்தை அதிக அளவு பால் குடிப்பது
c)
பால் வற்றுவது
d)
அனைத்தும் சரி
15.
வலியுள்ள தாய்க்கு என்ன அறிவுரை வழங்குவீர்கள்
a)
வீட்டிலுள்ள களிம்பை தடவை சொல்லவும்
b)
தாய்ப்பால் ஊட்டுவதை நிறுத்த சொல்லவும்
c)
தாயை தாய்ப்பால் கொடுக்க சொல்லி வலிக்கு சிகிச்சை வழங்கவும்
d)
வலியை பொறுத்துக் கொள்ள சொல்லவும்
16.
தாய்ப்பால் ஊட்டுவதில் தாயானவள் ஒரு பிரச்சனையை சந்தித்தால் என்ன செய்ய வேண்டும்
a)
வீட்டில் உள்ளவர்களிடம் ஆலோசனை கேட்கவும்
b)
பிரச்சினையை கண்டு கொள்ளாமல் இருக்கவும்
c)
பிரச்சினைக்கான காரணத்தை கண்டுபிடிக்கவும்
d)
கண்டு கொள்ளாமல் இருந்து விட வேண்டும்
17.
தாய்ப்பால் ஊட்டுவதில் பிரச்சனைக்கு காரணம் குழந்தையின் பலவீனம் எனில் தாய்க்கு என்ன அறிவுரை வழங்குவீர்கள்
a)
மார்பகத்திலிருந்து பாலை எப்படி சேகரித்து குழந்தைக்கு ஓட்டுவது பற்றி சொல்லிக் கொடுப்பது
b)
புட்டிப் பால் கொடுப்பது பற்றி சொல்லிக் கொடுப்பது
c)
பாலை கொடுக்காமல் இருக்க சொல்வது
d)
அனைத்தும் சரி
18.
எத்தனை மணி நேரத்திற்கு சேகரித்த தாய்ப்பாலை மீண்டும் பயன்படுத்தலாம்
a)
6 மணி நேரம்
b)
8 மணி நேரம்
c)
5 மணி நேரம்
d)
12 மணி நேரம்
19.
பிறந்த குழந்தை தாய்ப்பாலை உறிஞ்சு குடிப்பதற்கு கடினமாக இருந்தால் தாய்க்கு என்ன அறிவுரை வழங்குவீர்கள்
a)
சேகரித்த பாலை சிறிது நாட்களுக்கு ஊட்ட சொல்வேன்
b)
கங்காரு தாய் பராமரிப்பு கொடுக்க அறிவுரை கொடுப்பேன்
c)
மேற்கூறிய இரண்டும் சரி
d)
மேற்கண்ட அனைத்தும் தவறு
20.
சேகரிக்கப்பட்ட பாலை 2-3 மணி நேரத்திற்கு பிறகும் குடிக்கவில்லை எனில் என்ன செய்ய வேண்டும்
a)
கண்டிப்பாக பால் கொடுக்க சொல்லவும்
b)
ஆறு மணி நேரம் பிறகு முயற்சிக்கவும்
c)
ANM உதவியுடன் SNCUக்கு பரிந்துரைக்கவும்
d)
அனைத்தும் தவறு
100 %
