NEW
Font size
WorksheetsModule 10
Total questions: 15
Worksheet time: 8mins
குழந்தை பிறந்து தாய் வீடு திரும்பியபின் அங்கன்வாடி பணியாளர் என்ன செய்ய வேண்டும்
தாய் மற்றும் குழந்தையின் விவரத்தை அக்கம்பக்கத்தில் விசாரித்துக் கொள்ளலாம்
அனைத்தும் சரி
கைப்பேசியில் விவரங்களைக் கேட்டு அறிந்து கொள்வது போதுமானது
பணியாளர்கள் அவர்களின் வீட்டுக்குச் சென்று பார்வையிட வேண்டும்
தாய்ப்பால் மட்டுமே புகட்டுவது குறித்து சொல்வதற்கு நாம் எப்போதும் முதல் இல்ல சந்திப்பை மேற்கொள்ள வேண்டும்
குழந்தை பிறந்த உடனே
கர்ப்பத்தின் மூன்றாவது மூம்மாதத்தின் போது
குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்கு பிறகு
2 மாதத்திற்கு மேற்பட்ட தாய்ப்பால் அருந்தி குழந்தை ஆரோக்கியமாக வளர்கிறதா என்பதை கண்டறிவது எப்படி
மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் உள்ள குழந்தை ஆரோக்கியமான குழந்தை
பல முறை சிறுநீர் கழிக்கும் குழந்தை ஆரோக்கியமான குழந்தை
எடை அதிகமாகும் குழந்தை ஆரோக்கியமான குழந்தை
மேலே கூறியுள்ள அனைத்தும் சரி
குழந்தைகளுக்கு தாய்ப்பால் தவிர வேறு உணவு கொடுப்பதால் ஏற்படும் தீமைகள்
வயிற்றுப்போக்கு
நோய் எதிர்ப்பு சக்தி குறைவு
தீமைகள் எதுவும் இல்லை
வயிற்றுப்போக்கு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு
வெப்ப காலங்களில் ஆறு மாதத்திற்கு குறைவான குழந்தைகளுக்கு தாகம் ஏற்பட்டால் என்ன நீர் கொடுக்கலாம்
நீர் கொடுக்கக்கூடாது தாய்ப்பால் மட்டுமே போதுமானது
தேவையான அளவு தண்ணீர் கொடுக்கலாம்
இவை அனைத்தும் சரி
தேவையான அளவு சுடுநீர் கொடுக்கலாம்
ஒரு குழந்தை நீண்ட நேரம் தூங்குகிறது இந்த குழந்தைக்கு நாம் எப்படி தாய்ப்பால் கொடுக்க வேண்டும்
குழந்தையை எழுப்பி
மேலே உள்ள அனைத்தும் சரி
குழந்தை எழுந்தவுடன்
தொந்தரவு செய்ய வேண்டாம்
பிறந்த ஆறு மாதத்திற்கு உள்ளான குழந்தைகளுக்கு உடல் நிலை சரி இல்லாத போது என்ன செய்ய வேண்டும்
மாட்டுப் பால் கொடுப்பது சிறந்தது
தாய்ப்பால் மட்டுமே கொடுக்க சொல்ல வேண்டும்
நிலை சரியில்லாத பொழுது வெதுவெதுப்பான வெந்நீர் கொடுக்கலாம்
அனைத்தும் சரி
பிரத்தியேகமாக தாய்ப்பால் கொடுப்பதை உறுதி செய்வது எப்படி
தொலைபேசியில் அம்மாவிடம் கேட்க
உள்ள அனைத்தும் சரி
வளர்ச்சி கண்காணிப்பு
வீடு பார்வை
தாய்ப்பால் மட்டும் கொடுக்கும் தாய்மார்களுக்கு ஏற்படும் மாற்றங்கள்
மாதவிடாய் மற்றும் கர்ப்பம் தரித்தால் தள்ளிப்போகும்
உடல் உபாதைகள் ஏற்படும்
பால் வற்றிப்போகும்
எந்த மாற்றமும் ஏற்படாது
தாய்ப்பாலில் உள்ள நீர்ச்சத்தின் அளவு
பத்துக்கு 3 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது
பத்துக்கு ஒன்பது சதவீதம் நீர்ச்சத்து உள்ளது
பத்திற்கு 8 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது
பத்துக்கு ஆறு சதவீதம் நீர்ச்சத்து உள்ளது
இரண்டு மாத குழந்தைகளுக்கு தாய்ப்பால் போதுமானதாக இல்லை என்றால் பணியாளர் தாய்மார்களுக்கு என்ன அறிவுரை வழங்க வேண்டும்
புட்டி பால் கொடுப்பதை வலியுறுத்தலாம்
கஞ்சி செய்து கொடுக்கலாம்
அனைத்தும் சரி
தாய் குழந்தைக்கு பால் கொடுக்கும் நிலை அல்லது இணைப்பு ஆகியவற்றில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா என கண்டறிந்து தேவையான ஆலோசனைகள் வழங்கவும்
தாயானவள் சுகம் இல்லாதபோது தாய்ப்பால் கொடுக்கலாமா
ஆம்
இல்லை
பிறந்த முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் தவிர வேறு என்ன உணவு கொடுக்கலாம்
சர்க்கரை இல்லாத பழச்சாறு
மாட்டுப்பால்
தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்
தண்ணீர் கொடுக்கலாம்
இரவு நேரங்களில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா
அடிக்கடி கொடுக்கப்பட வேண்டும்
ஒருமுறை மட்டும் கொடுக்கலாம்
இரவு நேரங்களில் புட்டி பால் கொடுக்கலாம்
இரண்டு முறை மட்டும் கொடுக்கலாம்
புதிதாகப் பிறந்த குழந்தையின் சரியான சராசரி பிறப்பு எடை என்ன
2000 கிலோ கிராமிற்கும் மேல்
2500 கிலோகிராம் இருக்கு மேல்
2000 கிலோ கிராமுக்கு கீழ்
2500 கிலோ கிராமுக்கு கீழ்
