NEW
Font size
WorksheetsJTC 1 to 4 Days
Total questions: 15
Worksheet time: 75secs
ஒருங்கிணைந்த குழந்தைவளர்ச்சி திட்டத்தின்கீழ் வரும் திட்டங்கள்
அங்கன்வாடி பணித்திட்டம்தேசிய குழந்தைகள் காப்பகம்.
வளர் இளம்பெண்கள் திட்டம்
பிரதம மந்திரி மாத்திரை வந்தன யோஜனா
அனைத்தும்
தேசிய ஊட்டச்சத்து குழுமம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்
பணியாளர் பணி பொறுப்பு
கணக்கெடுப்பு
கர்ப்பிணிகளுக்கு பணிகள்
இணை உணவு மற்றம் முன்பருவகல்வி,எடை எடுத்தல் சுகாதார பணிகள்
வளர்ச்சி இளம் பெண்களுக்கான பணிகள்
அனைத்தும்
கணக்கெடுப்பு இதனை உள்ளடக்கும்
மொத்த குடும்பங்கள்
பயனடைவோரை கண்டறிதல்
வருமானம்
பிறப்பு (ம) இறப்பு
A,B,C
இணை உணவு
இணை உணவினை பாதுகாப்பாக வைத்தல் ( ம) காலக்கெடுவுககுள் பயன்படுத்துதல்
3 முதல் 6 வயது வரை
6 மாதம் 36 மாதம் வரை(ம) 3 முதல் 6 வயது வரை மதியம் உணவு பெறும் குழந்தைகள்
உரிய நேரத்தில் இணை உணவு தேவை பட்டியல் மேற்பார்வையாளரிடம் வழங்குதல்
A,C,D
முன்பருவக்கல்வி
முழு வளர்ச்சியை
தூண்டக்ககூடிய செயல்பாடு குறித்து பெற்றோர மற்றும் பேணுவோர்க்கு கல்வி அளித்தல்
தினசரி 4 மணி நேரம் பாடம் நடத்துதல்
கற்றல் மூலை மற்றும் உபகரணங்கள் தயாரித்தல்
அனைத்தும்
மதிய உணவு
2 முதல் 5 வயது குழந்தைகளுக்கு
மையத்திற்கு வருகை புரியும் 2-5 குழந்தைகளுக்கு
மதிய உணவு பொருட்கள் தேவைபட்டியல் தயார் செய்தல்
உணவு பொருட்கள் கெடாமல் பாதுகாத்தல்
B,C&D
குழந்தையின் ஊட்டச்சத்து நிலையை எதனடிப்படையில் கண்டறியலாம
எடை எடுத்தல்
உயரம் அளவிடுதல்
இரண்டும்
சுகாதாரப் பணிகள்
வீடுகள் பார்வை
தடுப்பூசி போட அறிவுறுத்தல்
VHN இணைந்து பணிபுரிவது
உரிய சிகிச்சைக்கு பரிந்துரை செய்தல்
அனைத்தும்
முதல் ஆயிரம் நாட்கள் எதனை குறிக்கிறது
பிறந்தது முதல் இரண்டு வருடம் வரை
பிறந்தது முதல் மூன்றுவருடம் வரை
கர்ப்பம் முதல் இரண்டு வயது
இரண்டு வயதில் எத்தனை சதவிதம் மூளை வளர்ச்சி முடிவடைகிறது
90
60
70
80
போஷான் அபியானின் முக்கியத்துவம் கருத்துகள்
ஆயிரம் நாட்கள் மற்றும் இரத்தசோகை
வயிற்றுப்போக்கு
ஊட்டச்சத்து
கை கழுவுதல்
அனைத்தும்
குழந்தை என்பது யார்
5 வயதிற்குட்பட்டவர்
6 வயதிற்குட்பட்டவர்
18 வயதிற்குட்பட்டவர்
அனைத்தும்
குழந்தையின் வளர்ச்சி நிலைகள்
கர்ப்பம் முதல் பிறப்பு வரை
0 முதல் 3 வயது வரை
3 முதல் 6 வயது வரை
அனைத்தும்
குழந்தையின் உடனடி தேவை கள்
அன்பு மற்றும் ஆதரவு
கவனிப்பு
தூண்டுதல்
உதவுதல்
அனைத்தும்
ECCEயின் பயன்பாடுகள்
பணிக்கு செல்லும் தாய்மார்களின் குழந்தைகளுக்கு பாதுகாப்பு
பள்ளி க்கு செல்ல ஆயத்தமாகுதல்
பள்ளி செல்லாமல் குழந்தைகள் எண்ணிக்கை குறைத்தல்
நல்ல பழக்க வழக்கங்கள் உருவாக்குதலு
அனைத்தும்
