NEW
Font size
WorksheetsModule 9
Total questions: 15
Worksheet time: 8mins
இணை உணவு ஊட்டுதல் இதன் மூலம் கேட்டறியலாம்
வீடுகள் பார்வை மூலம் அறியலாம்
தொலைபேசி மூலம் கேட்டறியலாம்
உறவினர்கள் மூலம் கேட்டு அறியலாம்
எதுவும் இல்லை
இணை உணவு ஊட்டுதல் ஐ எவ்வாறு உறுதி செய்வது
இவை அனைத்தும்
குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம்
நோயுற்று வீட்டில் என்ன சமைக்கப்பட்டது மற்றும் குழந்தைக்கு என்ன வழங்கப்பட்டது
குழந்தையானது நாள் முழுவதும் பயிர்கள் சோறு சப்பாத்தி அல்லது சாப்பிட்டது
இணை உணவு புகட்டல் போதுமான அளவு உள்ளதை உறுதி செய்ய எத்தனை மாத குழந்தைக்கு இல்ல சந்திப்பு மேற்கொள்ள வேண்டும்
3-4
4-5
5-6
6-9
குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு குழந்தைக்கு இணை உணவு பூ போடுவது அவசியமாகும் போல் போதுமான அளவு குழந்தைக்கு ஊட்டப்படும் அதை உறுதி செய்வது நம் கடமையாகும்
சரி
தவறு
இல்ல சந்திப்பு பதிவேட்டை பார்ப்பதன் மூலம் எத்தனை குழந்தைகள் இணை உணவு கிடைக்க பெறுகிறார் என்பதை அடையாளம் காணமுடியும்
ஆம்
இல்லை
குழந்தை வளர்ச்சி நடக்கவும் விளையாடவும் துவங்கும்போது தாய்ப்பால் மட்டும் போதுமானதாக இருக்கும்
சரி
தவறு
ஆறுமாதம் முடிவடைந்த குழந்தைக்கு என்னென்ன உணவுகள் வழங்கலாம்
பருப்பு சாதம்
இவை அனைத்தும்
கிச்சடி
காய்கறி மற்றும் பழ வகைகள்
குழந்தைக்கு இணை உணவு ஏன் கட்டாயம் போடப்படவேண்டும்
வளர்ச்சி மற்றும் கற்பதற்காக
உடல்ரீதியான செயல்பாடுகள்
இவை அனைத்தும்
தொற்றுக்களை எதிர்ப்பதற்காக
குழந்தையின் மூளையானது எத்தனை வயதிற்குள் பெரியவர்களின் மூளை அளவு போன்று வளர்கிறது
2
3
4
5
குழந்தையின் கற்றல் திறன் எப்போது அதிகரிக்கிறது
இவை அனைத்தும்
சுற்றியுள்ள பொருட்களை பார்ப்பதன் மூலம்
சுற்றியுள்ள உள்ள பொருள்களை கேட்பதன் மூலம்
சுற்றியுள்ள பொருள்களை தொடுவதன் மூலம்
உடல் வளர்ச்சிக்கு உணவு தேவைப்படுவது போல மூளை வளர்ச்சிக்கு பலவகையான ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுமா
ஆம்
இல்லை
குழந்தையின் உடல் ரீதியான செயல்பாடுகளின் படங்களை தேர்வு செய்ய
தவலுதல் குப்புற விழுதல் நிற்பது உட்காருதல் நடப்பது
உட்காருதல் தவலுதல் குப்புற விழுதல் நிற்பது நடப்பது
குப்புற விழுதல் தவலுதல் உட்காருதல் நிற்பது நடப்பது
தவலுதல் உட்காருதல் குப்புற விழுதல் நிற்பது நடப்பது
குழந்தைக்கு முதல் இரண்டு வயதில் ஏற்படும் உடல் உபாதைகள்
காய்ச்சல்
இருமல்
வயிற்றுப்போக்கு
இவை அனைத்தும்
ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் குழந்தைக்கு என்ன நேரிடும்
எடை குறையலாம்
இவை அனைத்தும் சரியானது
இவை அனைத்தும் தவறானது
கடுமையான உடல் நலம் இல்லாமல் போகலாம்கடுமையான உடல் நலம் இல்லாமல் போகலாம்
குழந்தை 12வது மாதத்தில் சாப்பிடும் உணவின் அளவை தேர்வு செய்க
200 கிராம்
100 கிராம்
300 கிராம்
400 கிராம்
