Worksheetsநாயக்கர் கலாச் சிற்பங்கள்
Total questions: 7
Worksheet time: 5mins
எந்த ராஜாவின்காலத்தில் ஆயிரங்கால் மண்டபங்களை அமைத்தனர்
நாயக்கர்
விஜயநகர மன்னர்
நாயகர் கால கோயில்
மதுரை இராமேசுவரம் பெருங்கோவில் திருநெல்வேலி நெல்லையப்பர்
திண்டுக்கல் தாடிக்கொம்பில் உள்ள பெருமாள் கோவில் பேரூர் சிவன் கோவில்
கிருஷ்ணாபுரம் பெருமாள் கோவில்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆயிரங்கால் மண்டபத் தூண்களில் ______________________ சிற்பங்கள் உள்ளன
கண்ணப்பர்
குறவன்
குறத்தி
மேலே உள்ள அனைத்தும்
இறந்த மைந்தனைக் கையில் ஏந்தியபடி நிற்கும் சிலையும்அமைந்துள்ளது
(a)
எந்த சிற்பங்கள் நாயக்கர் காலச் சிற்பக் கலை நுட்பத்தின் உச்சநிலைப் படைப்பு என்று கூறலாம்
(a)
______________ என மிக மிக நுட்பமாகக் கலைநயத்துடன் அவை படைக்கப்பட்டுள்ளன
விழியோட்ம்அமைப்பு
புருவ நெளிவு
நக அமைப்பு
இவை எதுவும் இல்லை
____________ கோவில் உள்ள குறவன் குலக்கி , இரதிதேவி சிலைகள் காண்போரை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன
கிருஷ்ணாபுரம் வேங்கடாசலபதி
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
மேலே உள்ள அனைத்தும்
