NEW
Font size
WorksheetsBBQ 4
Total questions: 10
Worksheet time: 3mins
Find the odd one out
பவுலின் நிருபங்கள்
பிலமோன்
ரோமர்
யூதா
தீத்து
கோத்திரங்கள்
Find the odd one out
யூதா
மனாசே
நப்தலி
யோசேப்பு
உன் இளமையை குறித்து ஒருவனும் உன்னை அசட்டை பண்ணாத படிக்கு..
பரிசுத்தத்திலும்
அன்பிலும்
கற்பிலும்
நடதக்தகயிலும்
பூமியில் ஆயிர (1000) வருட அரசாட்சி.. find the odd one out
யுத்தம் இராது
சாத்தான் கட்டவிழ்க்க படுதல்
எங்கும் பரிசுத்தம்
வயதில் பூரணம்
யார் பாக்கியவான்கள்? Find the odd one out
இரக்கமுள்ளவர்கள்
சாந்தகுணமுள்ளவர்கள்
துயரப்படுகிறவர்கள்
அன்புள்ளவர்கள்
சிறிய தீர்க்கதரிசிகள் find the odd one out
யோனா
மீகா
மல்கியா
தானியேல்
நியாயாதிபதிகள் புத்தகத்தில் இடம்பெறாத கதாபாத்திரம் எது
கிதியோன்
சவுல்
சிம்சோன்
சாமுவேல்
"நாவு "find the odd one out
நெருப்பு
சரீரத்தை கரைப்படுத்தும்
நீதி நிறைந்த உலகம்
ஆயில் சக்கரத்தை கொளுத்திவிடும்
Find the odd one out
ஆரோன்
மோசே
யோசுவா
மிரியாம்
உடன்படிக்கை பெட்டி find the odd one out
ஆசாரியின் உடை
மன்னா
ஆரோனின் துளிர்த்த கோல்
பத்து கட்டளைகள்
