Free Printable Worksheets
Font size
More settings
ஒத்த ஓசையுடைய சொல்லை எடுத்து எழுதுக: "அலை"________________.
மலை
காடு
வடை
ஒத்த ஓசையுடைய சொல்லை எடுத்து எழுதுக:"வடை"_____________________.
ஆடு
கடை
சிலை
எதிர்ச்சொல் தருக: "சரி" x _________________.
தவறு
பழம்
எதிர்ச்சொல் தருக: உள்ளே x _______________________.
கீழே
வெளியே
எதிர்ச்சொல் தருக: இனிப்பு x ________________.
புளிப்பு
கசப்பு
View all
10 questions
படத்திற்கு ஏற்ற சொல்லைத் தேரிந்தெடு
Worksheet
•
1st Grade
5 questions
Kopi Tiam TL
1st - 2nd Grade
வாக்கியம்