WorksheetsIlmuth Tajweed Quiz 4
Total questions: 28
Worksheet time: 27mins
Assalamu Alaikum...
Are you ready!!!!
You can proceed by clicking Next..
1. லாமெ ஜலாலா என்றால் என்ன?
What is mean by 'Lam'e Jalala'?
a) تَفْخِيم -ஆன லாம் / تَفْخِيم Lam
b) تَرْقِيق - ஆன லாம் / تَرْقِيق Lam
c) அல்லாஹ் என்ற வார்ததையில் உள்ள லாம் மை மொழியும் விதம் / The way of pronuncing letter Lam in the word Allah.
d) ஸுகூன் பெற்ற லாம் உடைய வகைகள் மற்றும் சட்டங்கள் / The types and rules of reciting the lam when it has sukun.
2.اللّٰه - வார்த்தை பிரித்து எழுத்துக.
اللّٰه- Write the letters separately?
a) ا لَّ ه
b) ا لّ لَ ا ه
c) أ لْ لَّ ه
d) ٱ ل لْ لَ ا ه
3. லாம் ஒரு _______.
Lam is a ________.
a) تَفْخِيم - ன எழுத்து / تَفْخِيم letter
b) تَرْقِيق - ன எழுத்து / تَرْقِيق letter
c) تَفْخِيم எழுத்துக்களில் விதிவிலக்கு எழுத்து / conditional letter under تَفْخِيم letters.
d) تَرْقِيق எழுத்துக்களில் விதிவிலக்கு எழுத்து / Conditional letter under تَرْقِيق letters.
4. அல்லாஹ் என்ற வார்த்தையிலுள்ள லாமுக்கு ______ (னுள்ள எழுத்தில்) ஃபத்ஹா அல்லது ழம்மா இருந்தால், லாமை ______ உச்சரிக்க வேண்டும்.
In the word Allah, ______letter of Lam has Fatha or Damma then we have to pronounce the Lam _____.
a) முன், மெல்லினமாக / Previous,Light
b) அடுத்து, வல்லினமாக / Next,Heavy
c) அடுத்து, மெல்லினமாக / Next,Light
d) முன், வல்லினமாக / Previous,Heavy
5. அல்லாஹ் என்ற வார்த்தையிலுள்ள லாமுக்கு முன்(னுள்ள எழுத்தில்) வாவ் மத் இருந்தால், லாமை எவ்வாறு உச்சரிக்க வேண்டும்?
In the word Allah, if the previous letter of lam has 'wow madd' then how is that lam pronounced?
a) வல்லினமாக / Heavy
b) மெல்லினமாக / Light
c) வல்லினமாக அல்லது மெல்லினமாக / heavy or light
6.ஆயத்துல் குர்ஸி ஆரம்பிக்கும்போது, அல்லாஹ் வார்த்தையில் உள்ள லாமை எப்படி உச்சரிக்க வேண்டும்?
While starting to recite Ayatul kursi, how will you pronounce the Lam in the word Allah?
a) வல்லினமாக / Heavy
b) மெல்லினமாக / Light
c) வல்லினமாக அல்லது மெல்லினமாக / Either heavy or light
7. அல்லாஹும்ம மற்றும் அல்லாஹ் வார்த்தயில் உள்ள லாம் உச்சரிக்கு விதம் ஒன்றுதான்.
The word Allahuma and Allah has the same method of pronouncing its Lam.
a) ஆம் / Yes
b) இல்லை / No
8. வக்ஃபு செய்யும் இடத்தில் அல்லாஹ் வார்ததை வந்தால், அதில் உள்ள லாமை எப்படி உச்சரிக்க வேண்டும்?
In case of Waqf, how will we recite the lam in Allah word if it comes at the end.
a) வல்லினமாக / heavy
b) மெல்லினமாக / light
c) வல்லினமாக அல்லது மெல்லினமாக / heavy or light
d) லாமெ ஜலாலா முறை படிதான் ஓத வேண்டும். / follow the lam'e jalala rules only.
9. அரபு எழுத்துக்கள் மொத்தம் ____ , அதில் حُرُوفُ التَّفْخِيم எழுத்துக்கள் ____.
There are total _____ arabic letters in which it has _____ حُرُوفُ التَّفْخِيم letters.
a) 28, 21
b) 29, 3
c) 29, 7
d) 28, 7
e) 29, 21
10. حُرُوفُ التَّرقِيق உடைய நினைவு குறிப்பு என்ன?
What is mnemonic word for حُرُوفُ التَّرقِيق ?
a) حُصَّ ضَغْطٍ قِظْ
b) خُسَّ ضَغْطٍ قِظْ
c) خُصَّ ضَعْطٍ قِظْ
d) خُصَّ ضَغْطٍ قِظْ
e) எதுவும் இல்லை / None of the above
11. வல்லின எழுத்துக்கள் கஸ்ரா பெற்ற நிலை வரும்போது அது மெல்லினமாக உச்சரிக்க வேண்டும்.
Heavy letters are recited light if it has kesra below it.
a) சரி / yes
b) தவறு / no
12. எந்த எழுத்துக்களின் ஓலியை மேல் முரசை நோக்கித் தள்ள வேண்டும்.
Which letters sound are pushed towards the upper plalete?
a) حُرُوفُ التَّرقِيق
b) خُصَّ ضَغْطٍ قِظْ
13. رَاضِيَةً வார்ததையில் வல்லின உச்சரிப்பை கொண்ட எழுத்துக்கள் எவை?
رَاضِيَةً In this word,which letters are having heavy pronunciation.
a) ا ، ر ، ض
b) ا ، ر
c) ر ، ض
d) ا ، ض
14. வல்லின எழுத்துக்களின் தரவரிசை எதை கொண்டு அமைக்கபடுகிரது?
The ranks of heavy letters are based on what?
a) நாவின் நிலை கொண்டு / position of tongue
b) உச்சரிக்கும் நெர அலவை கொண்டு / time taken for pronunciation
c) வல்லின தன்மை கொண்டு / basis of its heaviness
d) மக்ரஜை கொண்டு / according to their makhraj
15. அதிக வல்லின தன்மையில் இருந்து குறைந்த வல்லின தன்மை வரை இருக்கும் வல்லின எழுத்துக்களின் தரவரிசை எவை?
Arrange the heavy letters according to their heaviness from highest to lowest.
a) خ غ ق ظ ض ص ط
b) ط ض ص ظ ق غ خ
c) خ ص ض ط ظ غ ق
d) خُصَّ ضَغٍْط قِظْ
16. தஷ்கீல் நிலையில் வல்லின எழுத்துக்கள் ___ வகையாக தரவரிசைப் படுத்தப்படுகின்றன.
Heavy letters in their Thaskeel states are classified into ____ ranks.
a) முன்று / 3
b) ஐந்து / 5
c) நாங்கு / 4
d) எலு / 7
17. தஷ்கீல் நிலையில் வல்லின எழுத்துகளை தரவரிசைப் படுத்துக.
Arrange the ranks of heavy letters in its thaskeel state.
18. தஷ்கீல் நிலையில் வல்லின எழுத்துகளின் தர வரிசைப்படி, أَطْعَمَهُمْ _____ தரத்தை பெறுகிரது.
According to ranks in thaskeel state, the word أَطْعَمَهُمْ has which rank?
a) முதல் / 1st
b) இரண்டாவது / 2nd
c) மூன்றாவது /3rd
d) நான்காவது / 4th
e) ஐந்தாவது /5th
19. ஸுகூன் பெற்ற 'ரா' விற்கு முன் மத் எழுத்துகள் இருந்தால் ,அந்த 'ரா' எப்போதும் வல்லினமாக ஓத வேண்டும்.
'Ra' having sukun is preceded by madd letters, then the 'ra' is always pronounced heavy.
a) சரி
b) தவறு
20. فِرْقَةٍ - சேர்த்து ஓதும் போது இதில் 'ரா' எவ்வாறு உச்சரிக வேண்டும்.
فِرْقَةٍ - While continuous reading, 'ra' is pronounced ____.
a) வல்லினமாக / heavy
b) மெல்லினமாக / light
c) வல்லினமாக அல்லது மெல்லினமாக / heavy or light
21. 'ரா' விதியில் மெல்லினமாக ஓதப்படும் இடங்களின் உதாரணம் எவை?
According to 'ra' rules, which word is read light?
a) القُرْءَانَ
b) o خَيْرٌ
c) o فِرْقٍ
d) مُزْدَجَرٌ
22. ٱرْجِعِي -இதில் ரா எவ்வாறு உச்சரிப்பது ?
ٱرْجِعِي - how is ra pronounced in this?
a) تَرْقِيق செய்து ஓத வேண்டும்.
b) تَفْخِيم செய்து ஓத வேண்டும்.
c) تَرْقِيق or تَفْخِيم ஆக ஓத வேண்டும்
23. இதில் ரா எவ்வாறு ஓத வேண்டும்.
how to recite Ra in this word?
a) கல்கலா செய்து ஓத வேண்டும் / qalqala
b) வல்லினமாக ஓத வேண்டும்/ heavy
c) மெல்லினமாக ஓத வேண்டும் / light
d) இமாலா செய்து ஓத வேண்டும் / imala
24.'ரா' விற்கு மேல் ஷத்து பெற்றிருக்கும் போது அது எப்பொதும் வல்லினமாக ஓத வேண்டும்.
When 'ra' has shadd over it then its always read heavily?
a) சரி
b) தவறு
25. வல்லின எழுத்துக்களை உச்சரிக்கும் போது நாவின் _______ பகுதியை மேல் முரசை நோக்கி உயர்த்த வேண்டும்.
while reciting heavy letter, which part of the tongue should we raise towards the upper palette?
a) நடுப்பகுதியை / middle part
b) ஓரப்பகதியை / edges of the tongue
c) நாவு முழுவதும் / full tongue
d) அடிப்பகுதியை / last part
26. மத் அலிஃப் வல்லினமாக உச்சரிக்கப்படுவது....
Madd Alif is recited heavy when..
a) வல்லின எழுத்துக்கள் உடன் சேர்ந்து வரும்போது / it comes with heavy letter
b) வல்லின உச்சரிப்போடு உடன் சேர்ந்து வரும்போது / it comes with heavy recitation.
c) a & b
Alhmadulilah...
How was the quiz today?
a) very easy
b) moderate
c) difficult
