Font size
S
M
L
XL
Worksheetsமுதலுதவி
Total questions: 6
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
காயம் பட்ட இடம் கருநீல நிறத்தில் இருக்கும்.
a)
கன்றிப்போதல்
b)
சுளுக்கு
c)
தீக்காயம்
d)
வழன்று போதல்
2.
இதனைச் செய்தால் காயத்தினால் ஏற்பட்ட வீக்கமும் வலியும் குறையும்.
a)
நீரில் கையை வைத்தல்
b)
ஒத்தடம்
c)
மருந்து பூசுதல்
3.
சுளுக்கு, கன்றிப்போதல் காயங்களை இதன்வழி அறியலாம்.
a)
வலி
b)
நிற மாற்றம்
c)
வீக்கம்
4.
சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் உண்டாகும்.
a)
வலி
b)
இரத்த கசிவு
c)
காயம்
5.
கால் பிரளுவதால் ஏற்படும் காயம்.
a)
வழன்று போதல்
b)
தீக்காயம்
c)
கன்றிப்போதல்
d)
சுளுக்கு
6.
பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உடனடி சிகிச்சை.
a)
முதலுதவி
b)
மறு உதவி
Reset
