Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
இன்சொல் என்பதன் பொருள் என்ன?
a)
இனிமையான சொல்
b)
கடுமையான சொல்
2.
வியனுலகம் பிரித்து எழுதுக:
a)
வியனு + லகம்
b)
வியன் + உலகம்
3.
வன்சொல் என்பதன் பொருள்
a)
இனிமையான சொல்
b)
கடுமையான சொல்
4.
நன்னெறி பிரித்து எழுதுக:
a)
நன் + நெறி
b)
நன்மை + நெறி
5.
நன்னெறி யின் ஆசிரியர் பெயர்
a)
சிவ பிரகாச சுவாமிகள்
b)
ஒளவையார்
6.
நன்னெறியில் எத்தனை வெண்பாக்கள் உள்ளன?
a)
400
b)
40
7.
நன்னெறி பாடலில் கூறப்பட்டுள்ள உவமை என்ன?
a)
நிலவு
b)
இன்சொல்
8.
அதிர் வளை என்பதன் பொருள் என்ன?
a)
ஒலிக்கின்ற வளையல்
b)
ஒளிக் கின்ற வளையல்
9.
அழல் கதிர் என்பதன் பொருள் என்ன?
a)
கதிரவனின் வெப்பக் கதிர்
b)
நிலவின் ஒளி
10.
தண்ணென் கதிர் என்பதன் பொருள் என்ன?
a)
கதிரவனின் வெப்பக் கதிர்
b)
குளிர்ச்சியான நிலவின் ஒளி
100 %
