Font size
Worksheetsதொழில்நுட்பம் ஆண்டு 5(மா.திலகவதி)
Total questions: 30
Worksheet time: 15mins
படம், சில கட்டிட அமைப்புகளைக் காட்டுகிறது. அக்கட்டிட அமைப்புகளை குறைந்த நிலைத்தன்மையிலிருந்து அதிக நிலைத்தன்மைக்கு வரிசைப்படுத்துக.
கொடிக்கம்பம், இருக்குந்து, பனிக்கூழ் கூம்பு, பந்து, நீள் உருளை அளவி மற்றும் எழுதுகோல்.
.கூம்பு, பகடை(dadu), கூடாரம், மகிழுந்து, கூம்பகம் மற்றும் ஆடிக்கலன்.
சிலவகை கட்டுமான பொருள்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எவை மிகவும் உறுதியானவை?
இரும்புக்கரண்டி * மர நாற்காலி * காண்கிரிட் கண்ணாடி கட்டிடம் * இரும்பு நாற்காலி *பலகை வீடு , * மரநாற்காலி,
காண்கிரிட் கண்ணாடி கட்டிடம், மர நாற்காலி, பலகை வீடு
இரும்புக் கரண்டி, இரும்பு நாற்காலி, காண்கிரிட் கண்ணாடி கட்டிடம்
படம் ஒரே உயரத்தைக் கொண்ட மூன்று வகை நாற்காலிகளைக் காட்டுகிறது. இந்த ஆராய்வின் நோக்கம் என்ன?
நாற்காலியின் பரப்பளவுக்கும் அதன் நிலைத்தன்மைக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய
நாற்காலியின் உயரத்திற்கும் அதன் நிலைத்தன்மைக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய
நாற்காலியின் அகலத்திற்கும் அதன் நிலைத்தன்மைக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய
உயரமும் மற்றும் நிலைத்தன்மைக்கு இடையே உள்ள தொடர்பை ஆராய.
எந்த நாற்காலி குறைவான நிலைத்தன்மையைக் கொண்டது?
நாற்காலி X
நாற்காலி Y
நாற்காலி Z
மேலே தேர்ந்தெடுத்த குறைவான நிலைத்தன்மையைக் கொண்ட நாற்காலிக்கான ஊகித்தல் என்ன?
காரணம் நாற்காலியின் பரப்பளவு அதிகம்.
காரணம் நாற்காலியின் பரப்பளவு குறைவு
.காரணம் நாற்காலியின் பரப்பளவு நடுமையானது.
அடித்தள பரப்பளவுக்கும் பொருளின் நிலைத்தன்மைக்கும் இடையிலான கருதுகோள் ஒன்றினை உருவாக்குக.
அடித்தள் பரப்பளவு அதிகரிக்க அதிகரிக்க பொருளின் நிலைத்தன்மையும் அதிகரிக்கும்
அடித்தள பரப்பளவு குறைய குறைய பொருளின் நிலைத்தன்மையும் அதிகரிக்கும்
அடித்தள பரப்பளவு அதிகரிக்க அதிகரிக்க பொருளின் நிலைத்தன்மையும் குறையும்
அடித்தள பரப்பளவு குறைய குறைய பொருளின் நிலைத்தன்மையும் குறைந்து அதிகரிக்கும்
மூன்று உருமாதிரிகள் J, K மற்றும் L ஒரு பலகையில் வரிசையாக அடுக்கப்பட்டது. பின் பல்கை சிறிது சிறிதாக மேல நோக்கி தூக்கப்பட்டது.
எந்த உருமாதிரி முதலில் சாய்ந்தது?
உருமாதிரி J
உருமாதிரி K
உருமாதிரி L
எந்த உருமாதிரி இறுதியில் சாய்ந்தது?
உருமாதிரி K
உருமாதிரி L
உருமாதிரி J
இந்த ஆராய்வின் தற்சார்பு மாறி எது?
அடித்தள பரப்பளவு
உருமாதிரியின் உயரம்
உருமாதிரியின் நிலைத்தன்மை
இந்த ஆராய்வின் கட்டுப்படுத்தப்பட்ட மாறி எது?
உருமாதிரியின் நிலைத்தன்மை
உருமாதிரியின் உயரம்
உருமாதிரியின் அடித்தள பரப்பளவு
இந்த ஆராய்வின் சார்பு மாறி எது?
உருமாதிரியின் நிலைத்தன்மை
உருமாதிரியின் உயரம்
உருமாதிரியின் அடித்தள பரப்பளவு
இந்த ஆராய்வில் எடுக்க கூடிய இறுதி முடிவு என்ன?
உருமாதிரியின் உயரம் அதிகரிக்கும்போது அதன் நிலைத்தன்மையும் குறைகிறது.
உருமாதிரியின் உயரம் அதிகரிக்கும்போது அதன் நிலைத்தன்மையும் அதிகரிக்கிறது.
உயரம் அதிகரிக்கும்போது நிலைத்தன்மை குறைகிறது.
உயரம் அதிகரிக்கும்போது நிலைத்தன்மை அதிகரிக்கிறது. .
படம், வெவ்வேறு பொருளில் உருவாக்கப்பட்ட K மற்றும் L எனற இரண்டு கோப்பைகளைக் காட்டுகிறது. இரண்டு கோப்பைகளின் மீதும் செங்கல் ஒன்று வைக்கப்பட்டது. எந்தக் கோப்பை முதலில் நொருங்கி தரைமட்டமாகும்?
கோப்பை K
கோப்பை L
பின்வரும் கோப்பைகளில் எது உறுதியானது?
கோப்பை K
கோப்பை L
கோப்பைகளின் உறுதித்தன்மையைப் பாதிக்கும் காரணிகள் யாவை?
அடித்தள பரப்பளவு
மையப்பகுதியின் குறைவான புவி ஈர்ப்புச் சக்தி
உருவாக்கப்பட்ட பொருள்களின் வகைகள்
பொருளின் வடிவம்
L கோப்பையை மாற்றுவதற்குப் பயன்படுத்தக்கூடிய மற்றொரு மூலப்பொருளைக் குறிப்பிடவும்.
ஒரு நெகிழிக் கோப்பையைப் பயன்படுத்தவும்
ஓர் இரும்புக் கோப்பையைப் பயன்படுத்தவும்
இந்த ஆராய்வின் தற்சார்பு மாறி என்ன?
அடித்தள பரப்பளவு
பொருளின் உயரம்
பொருளின் வடிவம்
இடமளிக்கக்கூடிய நாணயங்களின் எண்ணிக்கை
இந்த ஆராய்வின் இறுதி முடிவைக் கூறுக.
கட்டமைப்பின் உறுதித்தன்மை அதை உருவாக்கும் பொருளின் வகையைச் சார்ந்தது
கட்டமைப்பின் உறுதித்தன்மை அதன் வடிவத்தைச் சார்ந்தது
பின்வரும் செயல்களில் எது முறையான பொருள் பயன்பாட்டு நடைமுறை?
பேராங்காடியில் பொருள்கள் வாங்கும்போது நெகிழிப்பைகளைப் பயன்படுத்துதல்.
குளிர்பான கலனில் எழுதுகோல் பெட்டி உருவாக்குதல்
பழைய மரப்பொருள்களை தீயில் இடுதல் அல்லது வீசுதல்
குழாய்களைப் பயன்படுத்தி அதிக நீரைச் செடிகளுக்குப் பாய்ச்சுதல்.
படத்தின் அடிப்படையில் ஒரு நிலைத்தன்மை மற்றும் உறுதியான கட்டமைப்பைக் குறிப்பிடுக?
அரைவட்டம்
முக்கோணம்
நீள் உருளை
கனச்செவ்வகம்
இந்தக் கட்டிடத்தின் உருவாக்கத்திற்கு மிகவும் முக்கியமான வடிவம் எது?
அரைவட்டம்
உருண்டை
நீள் உருளை
கனச்செவ்வகம்
'மெனாரா துன் முஸ்தபா' கட்டிடத்தின் வடிவம் அமைப்பு என்ன?
நீள் உருளை
கனச்சதுரம்
அரைவட்டம்
கூம்பகம்
அதிக வேகத்தில் செலுத்தும்போதும் கூட பந்தய கார்கள் ஏன் நிலைத்தன்மை கொண்டதாக இருக்கிறது?
கவர்ச்சியான வர்ணம் கொண்டதால்
நான்கு வட்டையங்கள் கொண்டதால்
அகலமான அடித்தள பரப்பளவு கொண்டதால்
நடுத்தரமான உயரம் கொண்டதால்.
இக்கட்டுமானத்தின் பயனைக் குறிப்பிடுக.
உறுதியான மற்றும் நீண்ட நாள் தாங்கக்கூடியது.
எளிதில் சரிந்து விழும்
குறைவானது
எளிதில் வடிவமைக்க முடியும்.
உறுதியான மற்றும் நிலைத்தன்மைக் கொண்ட கட்டுமானத்தின் தன்மைகள் மூன்றினைத் தேர்ந்தெடுக்கவும்.
விரைவில் துருப்பிடிக்கும்
நீண்ட நாள் நீடிக்கும்
விரைவில் பழுதாகாது
நீண்ட காலத்திற்குப் பயன்படும்.
ஒரு சமமான மேற்பரப்பில் உள்ள ஒரு கட்டமைப்பை விட வளைவான வடிவம் கொண்ட அமைப்பு __________.
மென்மையானது
உறுதியானது
உடைந்து போகக் கூடியது
இழையமைப்பு உடையது
கட்டமைப்பின் நிலைத்தன்மை என்றால் என்ன?
ஆடும் அமைப்பு
விரைவில் தலைகீழாகும் அமைப்பு
ஒரு சக்தி அதனை தாக்கும்போது விரைவில் சரிந்து, கீழே விழாது.
விரைவில் சரிந்து விழும் அமைப்பு.
தேசிய அறிவியல் மையம்________________ வடிவமைக்கப்பட்டுள்ளது.
உருண்டை
அரை வட்டம்
கூம்பு
நிலைத்தன்மைக் கொண்ட கோப்பையைத் தேர்ந்தெடு.
அதிக நிலைத்தன்மை கொண்ட பேருந்தைத் தேர்வுசெய்க.
