wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நிலக்கோளம் -I புவி அகச்செயல்பாடுகள்

Total questions: 25

Worksheet time: 50mins

Name
Class
Date
1.

புவியின் திடமான தன்மை கொண்ட மேற்புற அடுக்கை____________ என்று அழைக்கிறோம்

a)

கவசம்

b)

கருவம்

c)

புவி மேலோடு

d)

உட்காரு

2.

புவியினுள் உருகிய இரும்பை கொண்ட அடுக்கை _______என்று அழைக்கின்றோம்.

a)

கருவம்

b)

வெளிக்கரு

c)

கவசம்

d)

மேலோடு

3.

பாறைக் குழம்பு காணப்படும் அடுக்கு________.

a)

புவி மேலோடு

b)

கருவம்

c)

கவசம்

d)

மேற்கண்ட எதுவுமில்லை

4.

படத்துடன் தொடர்புடையது

a)

எரிமலை

b)

சுனாமி

c)

நில நடுக்கம்

d)

அனைத்தும் சரி

5.

படத்தில் கேள்விக்குறி இடப்பட்ட பகுதி எதை குறிக்கிறது

a)

வளிக்கோளம் (வாயு)

b)

நீர்க்கோளம் (நீர்)

c)

உயிர்கோளம்

d)

பாறைக்கோளம்

6.

புவித்தட்டுகளின் நகர்வு ____________ஆற்றலை வெளிப்படுத்துகிறது.

a)

நீர் ஆற்றல்

b)

வெப்ப ஆற்றல்

c)

அலை ஆற்றல்

d)

ஓத ஆற்றல்

7.

ஆதியில் கோண்டுவனா நிலப்பகுதி __________ நோக்கி நகர்ந்தது.

a)

வடக்கு

b)

தெற்கு

c)

கிழக்கு

d)

மேற்கு

8.

2004, டிசம்பர் 26 -ல் எப்பெருங்கடலில் ஆழிப்பேரலை உண்டானது.

a)

பசிபிக் பெருங்கடல்

b)

இந்திய பெருங்கடல்

c)

ஆர்டிக் பெருங்கடல்

d)

அட்லாண்டிக் பெருங்கடல்

9.

பாஞ்சியா என்பதன் பொருள்.

a)

எல்லா நீரும்

b)

எல்லா நிலமும்

c)

இரண்டும் சரி

d)

இரண்டும் தவறு

10.

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இந்தியா _______கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

a)

கோண்டுவானா

b)

லொரேசியா

c)

பாந்தலாசா

d)

பாஞ்சியா

11.

i. ஃபியூஜி மலை ஒரு உறங்கும் எரிமலை ஆகும்.

ii. கிளிமஞ்சாரோ மலை ஒரு உறங்கும் எரிமலை ஆகும்.

iii. தான்சானியா ஒரு உறங்கும் எரிமலை ஆகும்.

a)

(i) உண்மையானது

b)

(ii) உண்மையானது

c)

(iii) உண்மையானது

d)

i,ii மற்றும் iii உண்மையானது

12.

படத்தில் எரிமலையின் பாறைக்குழம்பு வழிதலை சுட்டிக்காட்டும் படம்

a)
b)
c)
d)
13.

புவித்தட்டுகள் நகர்வதால் ஏற்படும் அழுத்தம் மற்றும் இறுக்கத்தின் காரணமாக ஏற்படும் விரிசல் _______எனப்படும்.

a)

மடிப்பு

b)

பிளவு

c)

மலை

d)

புவி அதிர்வு

14.

எரிமலையின் மேல்பகுதியில் கிண்ணம் போன்ற பள்ளமான அமைப்பினை_________ என்று அழைக்கின்றோம்.

a)

எரிமலை வாய்

b)

துவாரம்

c)

பாறைக் குழம்பு தேக்கம்

d)

எரிமலை கூம்பு

15.

கூற்று i :புவித் தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதுவதால் மலைத்தொடர்கள் தோற்றுவிக்கப்படுகின்றன.

கூற்று ii : கவசத்தின் வெப்பத்தின் காரணமாக புவித்தட்டுகள் நகருகின்றன

a)

கூற்று i தவறு ii சரி

b)

கூற்று i மற்றும் ii தவறு

c)

கூற்று i சரி ii தவறு

d)

கூற்று i மற்றும் ii சரி

16.

புவியின் உட்புறத்தில் உருகிய நிலையில் உள்ள பாறைக் குழம்பு _____________என அழைக்கப்படுகிறது.

a)

லாவா

b)

மாக்மா

c)

தீப்பாறை

d)

படிவுப் பாறை

17.

a)

(அ-ii ) (ஆ-iii) (இ-iv) (ஈ-i) (உ-v)

b)

(அ-iii ) (ஆ-ii) (இ-v) (ஈ-iv) (உ-i)

c)

(அ-iii ) (ஆ-v) (இ-ii) (ஈ-i) (உ-iv)

d)

(அ-iv ) (ஆ-v) (இ-ii) (ஈ-i) (உ-iii)

18.

புவி அதிர்வு உருவாகும் புள்ளி___________ என்று அழைக்கப்படுகிறது.

a)

மேல் மையம்

b)

கீழ் மையம்

c)

புவி அதிர்வு அலைகள்

d)

புவி அதிர்வின் தீவிரம்

19.

கூற்று : பாறைக்குழம்பு துவாரம் வழியாக வெளியேறும் .

காரணம் : புவியின் உட்பகுதி அழுத்தப்பட்ட பாறைக் குழம்பினைக் கொண்டிருக்கும்.

a)

கூற்று, காரணம் இரண்டும் சரி

b)

கூற்று சரி, காரணம் தவறு

c)

கூற்று தவறு, காரணம் சரி

d)

கூற்று, காரணம் இரண்டும் தவறு

20.

கேள்விக்குறி சுட்டுவது

a)

மேல்கவசம்

b)

கீழ்கவசம்

c)

வெளிக்கருவம்

d)

உட்கருவம்

21.

a)

உலகின் அதிகமான புவி அதிர்வுகள் நிகழும் பகுதி

b)

உலகின் அதிகமான எரிமலை வெடிப்புகள் நிகழும் பகுதி

c)

உலகின் அதிகமான புவி அதிர்வுகள் மற்றும் எரிமலை வெடிப்புகள் நிகழும் பகுதி

d)

உலகின் அதிகமான புவி அதிர்வுகள் நிகழா பகுதி

22.
a)

A-ii , B-i , C- iii

b)

A-iii , B-ii , C- i

c)

A-iii , B-i , C- ii

23.

புவி அதிர்வு அளவைக் கண்டுபிடித்தவர்

a)

அலெக்சாண்டர் பிலம்மிங்

b)

லூயிஸ் பாஸ்டர்

c)

C.F.ரிக்டர்

d)

ஐசக் நியூட்டன்

24.

சியால்(SIAL), சிமா(SIMA) தொடர்புடைய புவியின் உள்ளடுக்கு

a)

புவி மேலோடு

b)

கவசம்

c)

கருவம்

d)

அனைத்தும்

25.

நைஃப்(NIFE) என அழைக்கப்படும் அடுக்கு.

a)

A

b)

B

c)

C

d)

D