wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நன்மனம்

Total questions: 12

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

துன்பப்படுபவர்களுக்கு நாம் _____________ காட்ட வேண்டும்.

a)

பரிவு

b)

கோபம்

2.

பிறர் துன்பம் கண்டு மனம் ____________ நல்ல பழக்கம்.

a)

அடங்குவது

b)

இரங்குவது

3.

நாம் நமது அண்டை வீட்டாருடன் __________________ இருக்க வேண்டும்.

a)

நட்பாக

b)

விரோதமாக

4.

ஆபத்து நேரத்தில் நாம் ______________ பிறருக்கு உதவ வேண்டும்.

a)

பாகுபாடு பார்த்து

b)

பாகுபாடு பார்க்காமல்

5.

______________ உள்ளவரே பிறருக்கு உதவி புரிவர்.

a)

பணம்

b)

பரிவு

6.

பிறர் ______________ அறிந்து உதவ வேண்டும்.

a)

தோற்றம்

b)

தேவை

c)

ஆசை

7.

ஊனமுற்றவரைக் கண்டதும் நாம் அவர்மீது ___________ கொள்ள வேண்டும்.

a)

எரிச்சல்

b)

பரிவு

8.

உதவி செய்பவர்கள் _____________ மிக்கவர்கள்.

a)

பரிவு

b)

தற்பெருமை

9.

எதையும் _____________ செய்யும் உதவியே உயர்ந்தது.

a)

எதிர்பார்த்து

b)

எதிர்பார்க்காமல்

10.

துன்பத்தில் இருப்பவருக்குத் _______________ உதவ வேண்டும்.

a)

தீய எண்ணத்துடன்

b)

தூய எண்ணத்துடன்

11.

மற்றவர் கூறும் கருத்தைச் ________________ இருப்பர்.

a)

செவிமடுப்பவராக

b)

செவிபடுக்காதவராக

12.

வாங்கும் கையை விட ______________ கையே சிறந்தது.

a)

கொடுக்கும்

b)

கெடுக்கும்