Worksheetsநன்னெறிக்கல்வி ஆண்டு (4&5)
Total questions: 10
Worksheet time: 5mins
1. ______________ முதலிடம் கொடுக்கும் செயல் நல்லெண்ணத்தை வளர்க்கும்.
அன்பிற்கு
கோபத்திற்கு
வெறுப்புக்கு
சுயநலத்திற்கு
2. குடும்ப உறுப்பினர்களிடையே இருக்கக்கூடாத பண்பு _____________
பாசம்
சுயநலம்
நேர்மை
பொறுமை
சிரமப்படுபவர்களுக்கு நாம் ________________ செய்ய வேண்டும்
உதவி
துரோகம்
சூழ்ச்சி
வஞ்சகம்
நீ உன் நண்பனைக் கண்டால் ___________________ விசாரி.
உதவி
பாசம்
நலம்
உபசரணை
நண்பர்கள் சந்தித்துக் கொண்டால் ___________________ கூறுவர்.
வணக்கம்
பொறுமை
நலம்
பாசம்
ஆசிரியரிடம் பேசும் போது நாம் ___________________ பேச வேண்டும்.
பணிவாகப்
வேகமாகப்
கோபமாகப்
பாசமாகப்
வயதில் மூத்தோரை ____________________ வேண்டும்.
வெறுக்க
மதிக்க
தூற்ற
அவமதிக்க
_______________________ இடங்களை நாம் மதிக்க வேண்டும்.
வீட்டை
வழிபாட்டு
அங்காடி
மையங்களை
உன் நண்பன் அடிக்கடி பள்ளிக்கு மட்டம் போடுகிறான். இப்பிரச்சனைக்கு நீ எவ்வாறான தீர்வினைக் காணலாம்.
பெற்றோர் / ஆசிரியரிடம் கூறலாம்
அவனுக்குத் துணியாகச் செல்லலாம்
தேவையான பணம் கொடுக்கலாம்
தெரியாதது போல் இருந்து விடலாம்
போரினால் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு எது தேவையில்லை?
உணவு
ஆடை
கடன்
இருப்பிடம்
