NEW
Font size
S
M
L
XL
Worksheetsயானையும் எறும்பும்
Total questions: 6
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
இக்கதையில் பிறரைத் தொந்தரவு செய்யும் பிராணி எது?
a)
பூனை
b)
எறும்பு
c)
யானை
2.
இக்கதையில் காணும் பழமொழி யாது?
a)
ஊருடன் கூடி வாழ்
b)
ரௌத்திரம் பழகு
c)
சிக்கனம் சீரை அளிக்கும்
3.
எந்தப் பிராணியைப் பார்த்து, எல்லா மிருகங்களும் பயந்து ஓடும்?
a)
யானை
b)
எறும்பு
c)
முயல்
4.
எறும்புகள் யாரிடம் சென்று முறையிட்டன?
a)
அப்பாவிடம்
b)
பாட்டியிடம்
c)
தாத்தாவிடம்
5.
எறும்புகள் யானைக்கு எப்படிப் பாடம் புகட்டின?
a)
அறிவுரைக் கூறின
b)
அதன் தும்பிக்கைக்குள் நுழைந்து கடித்தன
c)
அழுது புலம்பின
6.
ரௌத்திரம் பழகு என்பதன் பொருள் யாது?
a)
கோபப்பட வேண்டிய விசயத்திற்குச் சகித்துக் கொண்டு இருக்கக்கூடாது
b)
எப்போதும் அமைதியாக இருக்க வேண்டும்
c)
எப்போதும் பயத்துடன் இருக்க வேண்டும்
Reset
