Free Printable Worksheets
Font size
More settings
சமுதாயத்தில் ___________ நடந்து கொள்வதால் சமுதாயத்தோடு இணைந்து வாழ முடியும்.
அவமதிப்புடன்
மரியாதைக் குறைவுடன்
நன்னடத்தையுடனும் ஒழுக்கத்துடனும்
________________ நடந்து கொள்வதால் அனைவரும் நம்மைப் போற்றுவர்.
உயர்வெண்ணத்துடன்
தற்பெருமையாக
ஆத்திரமாக
அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி, சமுதாயப் பிணைப்பில் ______________ ஏற்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
இடைவெளியை
நல்லுறவை
புரிந்துணர்வை
சமூகத்தினரின் சாதனையைப் _____________ வேண்டும்.
பழிக்க
பரிகசிக்க
பாராட்ட
வயதில் மூத்தவர்களின் அறிவுரைகளுக்கு ____________ பேசுவது நல்ல செயலாகும்.
பணிந்து
தாழ்ந்து
கோபமாகப்
View all
5 questions
துணிவு- 9.2 குடும்பத்தின் நற்பெயர்
Worksheet
•
1st - 2nd Grade
10 questions
நன்மனம்-ஆண்டு 4
4th Grade
நன்னெறிக்கல்வி (ஆண்டு 5)
5th Grade