Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அன்புடைமை

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

நாம் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மற்றும் சிறுவர்களுக்கு அன்பு செலுத்துவது மிகவும் முக்கியம்.

a)

சரி

b)

தவறு

2.

நாம் முதியோர்களிடம் அன்பை வெளிப்படுத்தும் முறையில் எது தவறு?

a)

பரிசு வாங்கிக் கொடுத்தல்

b)

அவர்களை வெளியேஅழைத்துச் சென்று நேரத்தைச் செலவிடுதல்.

c)

கடிந்து பேசுதல்

3.

நாம் மாற்றுத்திறனாளிகளைக் கண்டால் எப்படி அன்பை வெளிப்படுத்தலாம்?

a)

அவர்களைக் கண்டு ஒதுங்கலாம்.

b)

அவர்களைக் கண்டு விலகிச் செல்வது

c)

சிரித்து நலத்தை விசாரிக்கலாம்

4.

எப்படி நாம் அன்பை வெளிப்படுத்தலாம், ஒன்றைத்தவிர?

a)

புன்னகைக்கலாம்

b)

நலம் விசாரிக்கலாம்

c)

வெறுக்கலாம்

d)

உதவி செய்யலாம்

5.

நாம் சிறுவர்களோடு எப்படி அன்பை வெளிப்படுத்தலாம்?

a)

அவர்களோடு சேர்ந்து விளையாடக்கூடாது.

b)

அவர்களின் பிரச்சனைக்குச் செவிசாய்க்கலாம்.

c)

நேரத்தை அவர்களோடு ஒதுக்கக் கூடாது.

6.

ஏன் நாம் அன்பை வெளிப்படுத்துவதால் ஏற்படும் மனவுணார்வு யாவை, ஒன்றைத்தவிர?

a)

பெருமை

b)

திருப்தி

c)

கவலை

7.

ஏன் நாம் அன்பை வெளிப்படுத்த வேண்டும்?

a)

நல்ல உறவை ஏற்படுத்த

b)

மற்றவர்கள் நம்மை வெறுக்க

c)

ஒற்றுமையைச் சிதைக்க