NEW
Font size
Worksheetsசெய்யுள் மொழியணிகள் படிவம் 1
Total questions: 30
Worksheet time: 15mins
தலைமுறை தலைமுறையாக
மேற்கானும் பொருளுக்கு ஏற்ற மரபுத்தொடர் என்ன?
வாழையடி வாழையாக
வம்சமாக
வெட்டிப்பேச்சு
அரைப்படிப்பு
அரைப்படிப்பு
மேற்காணும் மரபுத்தொடருக்கு ஏற்ற பொருள் யாது?
முழுமையான படிப்பு
வீண் பேச்சு
முழுமையற்ற படிப்பு
மேற்படிப்பு
வெட்டிப்பேச்சு - கூடிப்பேசுதல்
மேலே கொடுக்கப்பட்டுள்ள இணையான மரபுத்தொடரும் அதன் பொருளும் சரியா?தவறா?
சரி
தவறு
நாம் ___________________ குலத்தெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும்.
வம்சாவளியாக
வாழையடி வாழையாக
வீண்பேச்சாக
அரைப்படிப்பாக
மாணவர்கள் கல்வியை முழுமையாகப் படிக்காவிட்டால் எதிர்காலத்தில் தகுந்த வேலை கிடைப்பதில் பல சிக்கல்களை எதிர்நோக்க நேரிடம்.
மேற்காணும் சூழலுக்கு ஏற்ற மரபுத்தொடர் என்ன?
அரைப்படிப்பு
வாழையடி வாழை
வெட்டிப்பேச்சு
துணையாக இருத்தல்
மேற்காணும் பொருளுக்கு ஏற்ற மரபுத்தொடர் என்ன?
அரைப்படிப்பு
தோள் கொடுத்தல்
வாழையடி வாழை
வெட்டிப்பேச்சு
ஏட்டிக்குப் போட்டி
மேற்காணும் மரபுத்தொடருக்கு ஏற்ற பொருள் யாது?
சண்டை
விதண்டாவாதம்
சினம்
கோபம்
வறுமையில் இருப்போர்க்கு நாம் உதவிகள் புரிய வேண்டும்.
மேற்காணும் வாக்கியம் எந்த மரபுத்தொடரை பதிவு செய்கிறது?
ஏட்டிக்குப்போட்டி
துணையாக் இருத்தல்
தோள் கொடுத்தல்
அரைப்படிப்பு
சரியான இணையைத் தெரிவு செய்க.
அரைப்படிப்பு - முழுமையான படிப்பு
வெட்டிபேச்சு - வீண் பேச்சு
தோள் கொடுத்தல் - விதண்டாவாதம்
ஏட்டிக்குப்போட்டி - மகிழ்ச்சி
வீட்டில் இருக்கும் சகோதர சகோதரிகளுக்குள் இடையில் எதிருக்கெதிராகச் செயல்படுதல் கூடாது.
மேற்காணும் கூற்று உணர்த்தும் மரபுத்தொடர் யாது?
அரைப்படிப்பு
ஏட்டிக்குப்போட்டி
வெட்டிபேச்சு
தோள் கொடுத்தல்
சரியான இணையைத் தெரிவு செய்க.
கள்ளங்கபடு - நல்ல எண்ணம்
தங்குதடை - இடையூறு இல்லை
நோய்நொடி - பிணி
நாம் வாழ்க்கையில் எடுக்கும் பல முயற்சிகள் யாவும் எந்த ஒரு தடைகள் வந்தாலும் அதனை உடைக்கும் பலமாக அமையும்.
மேற்காணும் கூற்றுக்கு ஏற்ற இணைமொழி யாது?
கள்ளங்கபடு
தங்குதடை
நோய்நொடி
கள்ளங்கபடு - வஞ்சக எண்ணம்
மேற்காணும் இணை சரியா?தவறா?
சரி
தவறு?
நாம் அன்றாடம் ஆரோக்கியமான உணவைச் சாப்பிட்டால் வாழ்க்கையில் எந்த ஒரு _________________ இன்றி வாழலாம்.
மேற்காணும் வாக்கியத்தில் சரியான இணைமொழி யாது?
கள்ளங்கபடு
நோய்நொடி
தங்குதடை
அகமும் புறமும்
மேற்காணும் இணைமொழிக்கு ஏற்ற பொருள் யாது?
பாகுபாடு
மன உணர்வும் வெளித்தோற்றமும்
வேறுபாடு
பிணி
மாலா தீபாவளி திருநாள் அன்று வீட்டிற்கு வந்த உறவினர்களை ____________ மலர வரவேற்றாள்.
கள்ளங்கபடு
நோய்நொடி
உயர்வு தாழ்வு
அகமும் புறமும்
உயர்வு _____________
தால்வு
தாழ்வு
தாள்வு
ராமு வசதியான குடும்பத்தைச் சேர்ந்தாலும் எந்த ஒரு பாகுபாடும் பாராமல் வறுமையில் இருப்போர்க்கு உதவுவான்.
மேற்காணும் கூற்றுக்கு ஏற்ற சரியான இணைமொழி யாது?
அகமும் புறமும்
உயர்வு தாழ்வு
கள்ளங்கபடு
தங்குதடை
பள்ளியில் ஆசிரியர் அனைத்து மாணவர்களிடமும் பாகுபாடு பாராமல் கல்வி கற்பிப்பார்.
மேற்காணும் கூற்றுக்கு ஏற்ற இணைமொழி யாது?
உயர்வு தாழ்வு
அகமும் புறமும்
கள்ளங்கபடு
அகமும் ______________
புரமும்
புறமும்
புறமூம்
ஆடமாட்டாதவள் கூடம் ____________________________.
பூர்த்தி செய்க.
கோனல் என்றாலாம்
கோணல் என்றாளாம்
கோணல் என்ராளாம்
கோணல் என்றாழாம்
கண்டதைக் கற்க பண்டிதனாவான்
மேற்காணும் பழமொழிக்கு ஏற்ற பொருள் யாது?
பல நூல்களைப் படிப்பதனால் அறிஞராகத் திகழலாம்
நிரம்பாப் படிப்பு
தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்
ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கையும் முயற்சியும் வேண்டும். பிறர் உதவியை எதிர்பார்த்து வாழக்கூடாது.
மேற்காணும் பொருளுக்கு ஏற்ற பழமொழி யாது?
ஆடமாட்டாதவள் கூடம் கொணல் என்றாளாம்
தன் கையே தனக்கு உதவி
கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்
மேற்காணும் படம் உணர்த்தும் பழமொழி யாது?
ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளம்
தன் கையே தனக்கு உதவி
கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்
கண்ணனின் வெற்றிக்கு காரணம் அவன் யாரையும் எதிர்பார்த்து வாழாமல் சுய முயற்சியும் தன்னம்பிக்கையுமே காரணமாக அமைந்தன.
மேற்காணும் கூற்று உணர்த்தும் பழமொழி யாது?
தன் கையே தனக்கு உதவி
கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்
ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
ஒருவர் இளமையில் கைக்கொள்ளும் பழக்க வழக்கங்கள் அவரின் வாழ்நாள் முழுவதும் தொடரும்.
மேற்காணும் பொருளுக்கு ஏற்ற பழமொழி யாது?
ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்
தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்
ஒரு காசு பேணின் _________________________
சரியான பழமொழியைப் பூர்த்தி செய்க.
இரு பணம் சேரும்
இரு காசு சேரும்.
இரு காசு தேறும்
இரு பணம் தேறும்
அகரன் சிறு வயதில் சேமித்த பணம் நாளடைவில் பெருந்தொகையாகி அவன் மேற்கல்வி பயில்வதற்குப் பெரும் உதவியாக இருந்தது.
மேற்காணும் கூற்றுக்கு ஏற்ற பழமொழி யாது?
தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்
ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்
மாலாவின் சிறு வயதில் கொண்ட உதவி புரியும் பழக்கம் அவள் பெரியவளாக வளர்ந்த பிறகும் வறுமையில் இருப்பவர்க்கு தனக்கு முடிந்த வரை உதவிகள் புரிந்து கொண்டே இருந்தாள்.
மேற்காணும் கூற்றுக்கு ஏற்ற பழமொழி யாது?
ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்
தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்
ஒரு காசு பேணின் இரு காசு தேறும் - ஒருவர் இளமையில் கைக்கொள்ளும் பழக்க வழக்கங்கள் அவரின் வாழ்நாள் முழுவது தொடரும்.
மேற்காணும் இணை சரியா?தவறா?
சரி
தவறு
