wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 4 இடைச்சொற்கள்

Total questions: 20

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

அவன் பள்ளிக்கு வரவில்லை.__________ அன்றையப் பள்ளிப்பாடங்களை அவன் தவறவிட்டான்.

a)

எனவே

b)

ஏனென்றால்

c)

ஆகவே

d)

ஆகையால்

2.

சர்வதாரணி சோதனையில் சிறப்புத் தேர்ச்சிபெற வேண்டும் என்று எண்ணினாள்.______________ இரவு பகலாகப் படிக்க ஆரம்பித்தாள்.

a)

எனவே

b)

ஏனென்றால்

c)

ஆகவே

d)

ஆகையால்

3.

சாமி சிறந்த பாடகன் ஆக வேண்டும் என்று விரும்பினான்._______________ அவன் சங்கீதம் கற்றுக்கொண்டான்.

a)

ஆகவே

b)

எனவே

4.

பழங்கள் ஊட்டச்சத்து நிறைந்தவை._____________ அவற்றை நாம் தினசரி உண்ணுதல் உடம்புக்கு நல்லது.

a)

ஆகவே

b)

எனவே

5.

மலேசியா பல இன மக்களைக் கொண்ட நாடு.__________ நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

a)

ஆகவே

b)

எனவே

6.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.____________ நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

a)

ஆகவே

b)

எனவே

7.

காந்திமதிக்குப் பிடித்த பாடம் கணிதம் ஆகும்.___________மீனாட்சிக்குப் பிடித்த பாடம் அறிவியல் ஆகும்.

a)

ஆகவே

b)

எனவே

c)

ஆனால்

d)

ஏனெனில்

8.

சுமந்தா ஒரு நாட்டியக்காரி._____________ சமந்தாவோ ஒரு பாடகி.

a)

ஆகவே

b)

எனவே

c)

ஆனால்

d)

ஏனெனில்

9.

நாம் கண்ட இடங்களில் எச்சில் துப்பக்கூடாது. __________ நோய் எளிதில் பரவும்.

a)

ஆகவே

b)

எனவே

c)

ஆனால்

d)

ஏனெனில்

10.

அந்தப் பெரியவர் ஏழைகளுக்கு உதவுவார். ____________ அவர் நல்மனம் படைத்தவர்.

a)

ஆகவே

b)

ஏனெனில்

c)

ஆனால்

d)

ஆகையால்

11.

சூரிய ஒளி நம் உடலுக்கு நல்லது. ___________________ உயிர்சத்து D இருக்கிறது.

a)

ஆகவே

b)

ஏனெனில்

c)

ஆனால்

d)

ஆகையால்

12.

மதி சுறுசுறுப்பான மாணவிதான்.________ அவள் கல்வியில் நாட்டம் இல்லாதவள்.

a)

ஆகவே

b)

ஏனெனில்

c)

ஆனால்

d)

ஆகையால்

13.

பெரியவர்கள் நமக்கு வழிகாட்டி ஆவார்கள்.___________, அவர்கள் சொற்படி கேட்டு நடக்க வேண்டும்.

a)

ஆகவே

b)

ஏனெனில்

c)

ஆனால்

d)

ஆகையால்

14.

மாலதி சிறப்பாகப் பாடினாள். ______________, தோழிகள் அவளை ஊக்குவித்தார்கள்.

a)

ஆகவே

b)

ஏனெனில்

c)

ஏனென்றால்

d)

ஆகையால்

15.

நாம் குப்பைக் கூளங்களைத் திறந்த வெளியில் எரிக்கக்கூடாது._____________ ஏனென்றால், காற்றுத் தூய்மைக்கேடு நிகழும்.

a)

ஆகவே

b)

ஏனெனில்

c)

ஏனென்றால்

d)

ஆகையால்

16.

மான்விழிக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. _______________, அவள் மருத்துவரை நாடினாள்.

a)

ஆகவே

b)

ஏனெனில்

c)

ஏனென்றால்

d)

ஆகையால்

17.

சாலையில் விபத்து ஏற்பட்டது._____________, போக்குவரத்து நெரிசலில் ஏற்பட்டது.

a)

ஆதலால்

b)

ஏனெனில்

c)

ஏனென்றால்

d)

ஆகையால்

18.

யாழினி பேச்சுப்போட்டியில் கலந்துக்கொண்டாள். ___________, வெற்றி பெறவில்லை.

a)

ஆதலால்

b)

ஏனெனில்

c)

ஆனால்

d)

ஆகையால்

19.

இறைநம்பிக்கை ஒவ்வொருவருக்கும் அவசியமானதாகும்.___________ அதுவே சிறந்த வாழ்வுக்கு வழிகாட்டி.

a)

ஆதலால்

b)

ஏனெனில்

c)

ஆனால்

d)

ஆகையால்

20.

கனத்த மழை பெய்தது.______________, அந்தக் கிராமத்தில் வெள்ளப் பேரிடர் ஏற்பட்டது.

a)

ஆதலால்

b)

ஏனெனில்

c)

ஆனால்

d)

எனினும்.