Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ல,ள,ழ-கரச் சொற்கள்

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

____________ உளநாட்டில் விளையும் பழமாகும்.

a)

வாலை

b)

வாளை

c)

வாழை

2.

இந்தியர்கள் வாழை ______________ உணவு உண்பர்.

a)

இளையில்

b)

இலையில்

c)

இழையில்

3.

செடிகொடிகள் ___________________ அடித்துச் செல்லப்பட்டன.

a)

வெள்லத்தில்

b)

வெல்ளத்தில்

c)

வெள்ளத்தில்

d)

வெழ்ழத்தில்

4.

_________________ பெய்தால் தாவரங்கள் செழித்து வளரும்.

a)

மலை

b)

மழை

c)

மளை

5.

சந்தையில் உள்நாட்டுப் பழங்கள் _______________ விலையில் விற்கப்படுகின்றன.

a)

மளிவு

b)

மலிவு

c)

மழிவு

6.

மா, ______________, வாழை ஆகியவவை முக்கனிகள் எனப்படும்.

a)

பழா

b)

பலா

c)

பளா

7.

________________ காலங்களில் வாசலில் வாழைமரம் நடப்படும்.

a)

விலா

b)

விழா

c)

விளா

8.

_________________ பண்டிகை ஐப்பசியில் கொண்டாடப்படும்.

a)

தீபாவலி

b)

தீபாவளி

c)

தீபாவழி