Worksheetsதலைவர்களின் பொறுப்பும் பங்கும்
Total questions: 10
Worksheet time: 6mins
- இன்றைய பாடத்தில் நாம் படித்தது யாது?
தலைவர்களின் ஆலேசனை
தலைவர்களின் பொறுப்பும் பங்கும்
தலைவர்களின் முக்கியத்துவம்
இன்றைய பாடத்தில் நாம் படித்த தலைவர்களைச் சரியாக தெரிவு செய்க.
சுல்தான்
பெண்டாஹாரா
மதிநிறை பெண்டாஹாரா
துணிவுறை லக்சமனா
சுல்தானின் பொறுப்பும் பங்கும் யாது?
முறையான வழிகாட்டல் இல்லாமை
வாணிபத்தை விரிவாக்க பிற நாட்டு அரசுகுமாரிகளை மணந்தார்.
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய மாறுவேடத்தில் செல்லுதல்
அரசு இறையாண்மையை வலுப்படுத்த சுல்தான்...........................ஏற்கிறார்.
வணங்குதலை
பரிசு
பணம்
பொறுப்பு
இஸ்லாமிய சமயத்தினை மேலோங்கச் செய்ய சுல்தான் வழிபாட்டின் போது.............................. செயல்படுகிறார்.
பணிவிடையாக
இமாமாகச்
கடவுளாக
மதிநிறை பெண்டாஹாரா என்பவர் யார்?
சுல்தான் தோழர்
தூதர்களுக்குத் தலைவர்
போர்ப்படையின் வீரர்
அரசுபடை வீரர்
சுல்தான் உடல்நலமின்றி இருக்கும் வேளையிலும் வெளிநாடு சென்றிருக்கும் வேளையிலும் சுல்தானின் பிரதிநிதியாக........................இருப்பார்.
மதிநிறை பெண்டாஹாரா
துணிவுநிறை லக்சமணா
லக்சமணா பொறுப்பு யாது?
கடற்பகுதி பாதுகாப்பை பேணுவது
மெய்காவலராக இருத்தல்
சுல்தானின் கட்டளையை நிறைவேற்றுதல்
லக்சமணா சுல்தானின் அந்தரங்க..........................இருப்பார்.
தூதுவராக
மெய்க்காவலராக
உதவியாளராக
லக்சமணா யாருக்கு விசுவாசமாக இருப்பார்?
பெண்டாஹாரா
சுல்தான்
