Worksheetsமலாக்கா மலாய் மன்னராட்சியின் தோற்றுனர்
Total questions: 15
Worksheet time: 15mins
பரமேஸ்வரா என்பவர் யார்?
மலாக்கா மானிலத்தைக் கண்டுபிடித்தவர்
மலாக்கா மலாய் அரசைத் தோற்றுவித்தவர்
மலாக்காவின் முதல் குடிமகன்
மலாக்கா மன்னனின் மூத்த புதல்வர்
தெமாசிக் என்பது______தொடக்கக்காலப் பெயராகும்.
சிங்கப்பூரின்
இந்தோனேசியாவின்
புருணையின்
மலாக்காவின்
செஜாரா மெலாயு எனும் நூல் மலாக்காவைத் தோற்றுவித்தவராக யாரைக் குறிப்பிடுகிறது?
சுல்தான் இஸ்மாயில் ஷா
சுல்தான் அலாவுதீன் ஷா
சுல்தான் இஸ்கந்தார் ஷா
சுல்தான் அபு பக்கார் ஷா
12-ஆம் நூற்றாண்டில் கிழக்கு ஜாவாவில் தோன்றிய புகழ்பெற்ற அரசு யாது?
பலேம்பாங்
இந்தோனேசியா
சயாம்
மஜாபாஹிட்
பரமேஸ்வரா எதற்காகப் பலேம்பாங்கை விட்டு தெமாசிக் நோக்கிச் சென்றார்?
மலாக்காவில் தனது ஆட்சியை நிறுவ
தமது ஆக்கிரமிப்புப் பிரதேசத்தை விரிவாக்க
மஜாபாஹிட் அரசரிடம் தோல்வி கண்டமையால்
தெமாசிக் உடன் தமது அரச தந்திர உறவை ஏற்படுத்திக்கொள்ள
பரமேஸ்வராவின் மலாக்கா பயணத்தின்போது தெமாசிக்கின் ஆட்சியாளராக இருந்தவர் யார்?
தாமாகி
போதாகி
மாதாகி
சாகாகி
தெமாசிக்கைப் பரமேஸ்வரா கைப்பற்றியபோது அது எந்த அரசின் கீழ் இருந்தது?
மஜாபாஹிட்
புருவாஸ்
கங்கா நெகாரா
சயாம்
தெமாசிக்கிலிருந்து மூவார் வந்தடைந்த பரமேஸ்வரா, ஏன் அவ்விடத்தில் தனது ஆட்சியை நிறுவவில்லை?
மூவார் மக்கள் பரமேஸ்வரா அரசு நிறுவுவதை எதிர்த்தனர்.
மூவார் மஜாபாஹிட் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது.
மூவார் சயாம் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது.
அரசு நிறுவ மூவார் பொருத்தமானது அல்ல.
மலாக்கா பயணத்தின்போது பரமேஸ்வரா தமது அமைச்சருள் ஒருவரை எவ்விடத்தில் ஆட்சியாளராக இருக்கச் செய்தார்?
செனிங் ஊஜோங்
புக்கிட் மெலாவத்தி
ஊத்தான் மெலிந்தான்
தெமாசிக்
மூவாரிலிருந்து புறப்பட்ட பரமேஸ்வரா இறுதியாக வந்தடைந்த இடம் யாது?
செனிங் ஊஜோங்
பெர்ணாம் நதிக்கரை
பெர்தாம் நதிக்கரை
பத்துகாஜா
மலாக்கா எனும் பெயர் எதனை அடிப்படையாகக் கொண்டு பரமேஸ்வராவால் சூட்டப்பட்டது?
மரம்
நதி
மலை
விலங்கு
வேட்டை நாய்களை எதிர்த்து சருகுமான் போராடிய காட்சியைக் கண்ட பரமேஸ்வரா மலாக்காவை ஓர் _______எண்ணிப் போற்றினார்.
வீரமிகு நாடாக
அதிர்ஷ்டமிகு நாடாக
நன்மைமிகு நாடாக
விவேகமிகு நாடாக
போர்த்துக்கீசிய வரலாற்று மூலத்தில் மலாக்கா எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மலாக்ஹா
அமலாக்கா
மலாக்காத்
மலாக்காஸ்
மலாக்கா என்பது பாதுகாப்பிடம் எனும் பொருளைக் குறிப்பிடுவதாக ______மூலம் குறிப்பிடுகிறது.
சுமா ஓரியண்டல்
இந்திய
போர்த்துக்கீசிய
அரேபிய
மலாக்காவைப் பற்றிய தகவல்களைப் போர்த்துக்கீசியத்தில் குறித்து வைத்த எழுத்தாளர் யார்?
கெஸ்பெர் மொரியா
கொரியா கெஸ்பெர்
மொரியா கெஸ்பெர்
கெஸ்பெர் கொரியா
