Free Printable Worksheets
Font size
More settings
பூனைக்கு _______________________ உண்டு .
நீல
கொம்பு
வால்
சிறகு
செம்மறி ஆடுகள் ______________________ மேய்ந்தன .
கை
தலை
இலைகளை
மரத்தின் __________________________ காற்றில் வேகமாக அசைந்தன .
கிளைகள்
கால்
பறவை _______________________ விரித்து வானில் பறந்தது .
சிறகை
நிலவினி மாலைத் தொடுக்க ________________________ பறித்தாள் .
பூக்களைப்
View all
10 questions
வாக்கியம் அமைத்தல் - ஆண்டு 3
Worksheet
•
1st - 4th Grade
தமிழ்மொழி
3rd Grade