Worksheetsதமிழ்மொழி
Total questions: 10
Worksheet time: 8mins
1. பெயர்ச்சொற்கள் மொத்தம் எத்தனை வகைப்படும்?
5
6
7
2. பொருட்பெயரைத் தெரிவு செய்க.
அன்பு
கிளைகள்
தவளைகள்
3. தொழிற்பெயரைத் தெரிவு செய்க.
வரைதல்.
பரிவு
மருந்தகம்
4. அம்மா வாழைத்தண்டை சமைத்தார்.
கோடிடப்பட்ட சொல் எந்த வகை பெயர்ச்சொல் ஆகும்?
பண்புப்பெயர்
காலப்பெயர்
சினைப்பெயர்
படத்திற்கு ஏற்ற பெயர்ச்சொல்லைத் தெரிவு செய்க.
இடப்பெயர்
பொருட்பெயர்
காலப்பெயர்
படத்திற்கு ஏற்ற பெயர்ச்சொல்லைத் தெரிவு செய்க.
இடப்பெயர்
பொருட்பெயர்
காலப்பெயர்
படத்திற்கு ஏற்ற பெயர்ச்சொல்லைத் தெரிவு செய்க.
சினைப்பெயர்
பொருட்பெயர்
பண்புப்பெயர்
அம்மா _______________________________.
சரியான இடப்பெயரைத் தெரிவு செய்க.
கோவிலுக்குச் சென்றார்.
மீன் கறி சமைத்தார்.
அம்மா கோலம் போட்டார்.
9. ________________________ வெயில் கடுமையாக இருக்கும்.
நேற்று
கோடைக்காலத்தில்
இளவேனில் காலத்தில்
10. விமலனின் உடல் பருமனாக இருக்கும்.
கோடிடப்பட்ட சொல் எவ்வகை பெயர்ச்சொல்?
பண்புப்பெயர்
சினைப்பெயர்
பொருட்பெயர்
